Close Menu
    What's Hot

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கருப்பணசாமி கோவில் திருவிழா: ஆண்களுக்கான பிரமாண்ட கறி விருந்து!
    தமிழ்நாடு

    கருப்பணசாமி கோவில் திருவிழா: ஆண்களுக்கான பிரமாண்ட கறி விருந்து!

    Editor TN TalksBy Editor TN TalksMay 31, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250531 WA0006
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தில், கோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 15 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஆண்களுக்கு மட்டுமேயான பிரமாண்ட கறி விருந்து விடிய விடிய நடைபெற்றது.

    பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற இந்த மாபெரும் விருந்துக்காக, நேர்த்திக்கடனாகப் பெறப்பட்ட 500 ஆடுகள் பலியிடப்பட்டன. ராட்சச அடுப்புகளில், பிரம்மாண்ட பாத்திரங்களைப் பயன்படுத்தி இந்த 500 ஆடுகளின் கறி பிரசாதமாக சமைக்கப்பட்டது. கருப்பணசாமிக்கு படையலிடப்பட்ட பின்னர், அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான ஆண் பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்தக் கறி விருந்து பிரசாதமாக விநியோகிக்கப்பட்டது.

    நத்தம், திண்டுக்கல், மதுரை என பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள் இந்த சிறப்புமிக்க விழாவில் பங்கேற்றனர். இத்திருவிழா, அப்பகுதி மக்களின் பாரம்பரியத்தையும், பக்தி உணர்வையும் பறைசாற்றும் வகையில் அமைந்தது.

    Dindigul Festival
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவை செயின் பறிப்பு: குற்றவாளி மீது பாய்ந்த குண்டர் சட்டம்!
    Next Article தமிழக அரசுத் துறைகளில் ஒரே நாளில் 8,144 பேர் ஓய்வு… நடப்பாண்டின் அதிகபட்ச எண்ணிக்கை!
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் சதியை முதலமைச்சர் முறியடித்துள்ளார்!. உதயநிதி ஸ்டாலின்!

    February 15, 2026

    சட்டமன்ற தேர்தல்!. முக்கிய தேதியை அறிவித்தார் அர்ச்சனா பட்நாயக்!

    February 15, 2026

    5.50 லட்சம் பேருக்கு அரசு வேலை என்ன ஆச்சு?. இளைஞர்களுக்கு செய்த துரோகம்!. அன்புமணி விமர்சனம்!

    February 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரூ.2200 கோடி வருமானம்!. உலகின் பணக்கார கிரிக்கெட் அமைப்பில் பிசிசிஐ முதலிடம்!. 

    டி20 உலகக்கோப்பை!. சூப்பர்-8க்கு முதல் அணியாக தகுதி பெற்றது மேற்கிந்திய தீவுகள்!. நேபாளம் வெளியேறியது!.

    ”வடகிழக்கு மாநிலங்கள் பாஜகவுக்கு அஷ்டலட்சுமி”!. பிரதமர் மோடி!

    10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் வைபவ் சூர்யவன்ஷி!

    மார்ச் 9ல் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம்!. கிரண் ரிஜிஜு அறிவிப்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.