Close Menu
    What's Hot

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»Suriya 45: பழனியில் பூஜையுடன் தொடங்கிய திரைக்கதை பயணம்!
    சினிமா

    Suriya 45: பழனியில் பூஜையுடன் தொடங்கிய திரைக்கதை பயணம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 5, 2025Updated:June 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    suriya
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வம்சி இன்று காலை சாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்கள் ரோப் காரின் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றனர்.

    காலை 8 மணியளவில் நடைபெற்ற சிறுகாலை சந்தி பூஜையில், வேடர் அலங்காரத்தில் உள்ள முருகன் திருவுருவத்தை சுமார் அரைமணி நேரம் தவமிருந்தபோல வழிபட்டனர்.

    சூர்யா நடிக்கவுள்ள 45வது திரைப்படத்தின் கதையை மையமாகக் கொண்டு, கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டதோடு, போகர் சமாதி அருகிலும் நெகிழ்ச்சியாக தரிசனம் செய்தனர்.

    திருப்பணிகள் முடிந்த பின், கோவில் நிர்வாகத்தினர் சூர்யா மற்றும் வம்சிக்கு பிரசாதம் மற்றும் சாமி படங்கள் வழங்கினர். ஏராளமான பக்தர்கள் அவரை சுற்றி நின்று புகைப்படங்கள் எடுத்தனர்.

    suriya 2

    பின்னர் கோவில் ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உடனும் சேர்ந்து புகைப்படம் எடுத்த சூர்யா, பின்னர் ரோப் காரில் கீழே இறங்கி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    Palani Murugan news Suriya 45 movie Suriya latest movie pooja Suriya movie updates 2025 Suriya Palani Murugan darshan Suriya temple visit Suriya Vamsi devotional Suriya Vamsi film Tamil actor temple visit Vamsi Suriya project
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநடிகர் விஷால் லைகா நிறுவனத்துக்கு 21.29 கோடி ரூபாய் 30% வட்டியுடன் செலுத்த உத்தரவு | சென்னை உயர்நீதிமன்றம்
    Next Article எல்லோரும் சமாதானமாக செல்வது தான் பா.ம.க- விற்கு நல்லது – பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் !!!
    Editor TN Talks

    Related Posts

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    July 12, 2026

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    July 12, 2026

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கடப்பாவில் இருவர் பலி; ஆந்திராவில் மீண்டும் கொரோனா பீதி – தற்காப்புக்கு தமிழகம் தயாரா?  

    முதலமைச்சரான பிறகு நாளை பெரம்பூருக்கு ஜோசப் விஜய் வருகை;  எம்.எல்.ஏ அலுவலகம் மற்றும் புதிய செயலி தொடக்கம்!

    கோபி; பழுதான லிப்டில் சிக்கிய 12 பேர் –  பத்திரமாக மீட்ட தீயணைத்துறையினர்

    பிறந்த நாளில் ஞானபீடம் விருது – நாளை டெல்லி செல்வதாக வைரமுத்து ட்வீட்!

    உண்மையான கண்ணீருக்கு களங்கம் கற்பிக்கப்படும் – எழுத்தாளர்கள் சங்க தேர்தல்; இயக்குநர் பார்த்திபன் விளக்கம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.