Close Menu
    What's Hot

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»சட்டீஸ்கரில் மாவோயிட்த் தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
    இந்தியா

    சட்டீஸ்கரில் மாவோயிட்த் தலைவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

    Editor TN TalksBy Editor TN TalksJune 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1355696
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான வேட்டையை மத்திய அரசு மிக தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    அந்தவகையில் சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள இந்திராவதி தேசிய பூங்கா அருகே அமைந்திருக்கும் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்தவர்கள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல் படை, சத்தீஷ்கார் காவல்துறை, சிறப்பு படைப்பிரிவு வீரர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் இணைந்து அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது மாவோயிஸ்ட் அமைப்பினர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்களிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது. இந்நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கவுதம் என்ற சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பஸ்தான் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் சி.பி.ஐ.(மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் நம்பலா கேஷவ் என்ற பசவராஜு சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தோனேஷிய ஓபன் சீரிஸ் – பி.வி.சிந்து தோல்வி
    Next Article கண்காட்சிக்காக கட்டப்பட்டதா கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி…
    Editor TN Talks

    Related Posts

    ஏஐ மாநாட்டில் ரோபோ நாய்; சீனா நம்மை கேலி செய்கிறது!. ராகுல் காந்தி கண்டனம்!

    February 18, 2026

    இந்தியாவுக்கு நான் எப்போது வருவேன் என தெரியாது!. விஜய் மல்லையா!

    February 18, 2026

    ஆன்லைனில் வாடகை வீடு தேடுகிறீர்களா? சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி பணத்தை இழந்த மருத்துவர்!. 

    February 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    Trending Posts

    ஆளுநர், இபிஎஸ்-க்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்!. எதற்கு தெரியுமா?

    February 20, 2026

    இந்த நாட்டில் உணவை வீணாக்குவது கிரிமினல் குற்றம்!. ரூ.80 லட்சம் அபராதம்!

    February 20, 2026

    அடுத்த டுவிஸ்ட்டா?.  ஓபிஎஸ்-ம் திமுகவில் இணைப்பா?. முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு!

    February 20, 2026

    ஏலியன்ஸ் பற்றிய ரகசிய தகவலை கசியவிட்ட ஒபாமா!. கடும் கோபத்தில் டிரம்ப்!. வெளியாகுமா மர்மம்?

    February 20, 2026

    மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த முயன்றால் தமிழ்நாடே கொந்தளிக்கும்!. தங்கம் தென்னரசு!

    February 20, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.