Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»தக் லைஃப் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ஏமாற்றம் – ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனம்!
    சினிமா

    தக் லைஃப் முதல் நாள் வசூல் இந்திய அளவில் ஏமாற்றம் – ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனம்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025Updated:June 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thuglifeday1hindifeature 1749099728
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நாயகன்’ கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நேற்று (வியாழக்கிழமை) வெளியானது.

    கர்நாடகாவில் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்ததால், அங்கு படம் வெளியாகவில்லை. இந்தச் சினிமா வெளியான முதல் நாளிலேயே எதிர்பார்ப்புக்கு மாறாக ரசிகர்களிடையே எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது. ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசையும் விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில், பாடல்களே படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதன் விளைவாக, இந்திய அளவில் இப்படம் முதல் நாளில் ரூ.17 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இது சமீபத்திய சில படங்களின் முதல் நாள் வசூலை ஒப்பிடும் போது குறைவாகும். உதாரணத்திற்கு:

    சூர்யாவின் ‘ரெட்ரோ’ – ₹19.25 கோடி

    கமலின் ‘இந்தியன் 2’ – ₹25.6 கோடி

    மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் 1’ – ₹24 கோடி

    அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ – ₹29.25 கோடி

    ‘விடா முயற்சி’ – ₹27 கோடி

    இந்திய அளவில் வசூல் குறைந்திருந்தாலும், உலகளவில் ‘தக் லைஃப்’ வசூல் சற்றே ஆறுதல் அளிக்கக்கூடியதாக இருக்கலாம் எனத் திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.

    Indian box office disappointment Kamal Haasan Thug Life Lokesh Kanagaraj movie response Thug Life audience reaction Thug Life box office Thug Life day 1 collection Thug Life flop Thug Life India collection Thug Life negative reviews Thug Life review
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமதுரையில் முருக பக்தர்கள் ஆன்மீக மாநாடு: அறுபடை வீடு மாதிரி அமைப்புக்கு அனுமதி கேட்டு வழக்கு – நீதிமன்றத்தில் போலீசாரை திட்டிய நீதிபதி!
    Next Article தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பாஜகவின் அடிமையாக பேசுகிறார் பழனிசாமி- அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு…
    Editor TN Talks

    Related Posts

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    July 2, 2026

    இணையத்தில் வெளியான ஜனநாயகன் படத்தை 1.20கோடி பேர் பார்த்துள்ளனர்..! ஜாமின் மனு தள்ளுபடி..!

    July 2, 2026

    இந்த மாதம் வெளியாகிறதா ‘ஜனநாயகன்’? வைரலாகும் பரபரப்பு தகவல்..!!

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.