Close Menu
    What's Hot

    மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

    தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

    தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும்-கூட்டத்தில் வலியுறுத்தல்!
    Featured

    அருப்புக்கோட்டை தொகுதியில் விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும்-கூட்டத்தில் வலியுறுத்தல்!

    Editor TN TalksBy Editor TN TalksJune 11, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2011994 dmdk
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு அக்கட்சியினருக்கு ஆதரவு வாக்கு அதிகம் கிடைக்கும் என்பதாலும், விஜயகாந்த்தின் சொந்த ஊரான அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் விருதுநகர் மாவட்டத்தில் வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூர் (காங்.,) 3,85,256 வி.விஜய பிரபாகர் (தே.மு.தி.க.,) 3,80,877 ராதிகா (பா.ஜ.) 1,66,271 எஸ்.கவுசிக் (நாம் தமிழர்) 77,031 வாக்குகள் பெற்றனர். இதில் விஜய பிரபாகரன் 4309 வாக்குகளில் தோல்வியை சந்தித்தார்.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விஜய பிரபாகர் போட்டியிட்டு நல்ல வரவேற்பை பெற்றதால் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அவர் அருப்புகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கோரிக்கை.

    நேரடியாக அவர் போட்டியிடவில்லை என்றாலும் தேமுதிகவுக்கு அங்கு வாக்கு வங்கி அதிகம் இருப்பதால் சட்டமன்ற தேர்தலில் அங்கு கணிசமான தொகுதிகளில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளை நிறுத்த வேண்டும் என்றும் பேசப்பட்டது.

    எந்த கூட்டணியில் தேமுதிக பங்கேற்றாலும் விருதுநகர் மாவட்டத்தில் அதிக தொகுதியில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது

    DMDK election strategy Tamil Nadu 2026 election Tamil political updates Vijayakanth son politics அருப்புக்கோட்டை தேர்தல் விஜய பிரபாகரன் DMDK விஜய பிரபாகரன் போட்டியிட வேண்டும் விஜயகாந்த் பூர்வீக கிராமம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஜூலையில் வாக்குச்சாவடி சீரமைப்புப் பணிகள் தொடக்கம் – தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
    Next Article மருந்துவர் ராமதாஸ் பிறந்தநாளில் ‘உரிமை மீட்பு நடைபயணம்’ : அன்புமணி முடிவு
    Editor TN Talks

    Related Posts

    தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

    December 27, 2025

    தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

    December 27, 2025

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    December 27, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மல்லையா, லலித் மோடியை நாடு கடத்த அரசு தீவிரம்!

    தவெகவே எல்லா தொகுதியிலும் வெல்லும்; செங்கோட்டையன் நம்பிக்கை

    தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை: நயினார் நாகேந்திரன்

    ‘பராசக்தி’ திருடப்பட்ட கதை? படம் வெளியாவதில் சிக்கல்!

    பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் பழனிசாமி..! டென்ஷனில் சூடாகும் டெல்லி..!!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.