Close Menu
    What's Hot

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»ராசிபலன்»இன்று நாள் எப்படி? 12 ராசிக்காரர்களுக்கும் துல்லிய பலன்
    ராசிபலன்

    இன்று நாள் எப்படி? 12 ராசிக்காரர்களுக்கும் துல்லிய பலன்

    Editor TN TalksBy Editor TN TalksDecember 2, 2025Updated:December 2, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raasi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர் பற்றி குறை கூற வேண்டாம்.

    ரிஷபம்: எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்து வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

    மிதுனம்: குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி, வேற்றுமத வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

    கடகம்: அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

    சிம்மம்: ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைபடி நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

    கன்னி: அலைச்சல், காரியத்தடை வரும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் போட்டி இருக்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.

    துலாம்: பணவரவு உண்டு. கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினரால் மன உளைச்சல், டென்ஷன் வரக்கூடும். விவாதங்களை தவிர்க்கவும். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் யோசித்து செயல்படுவது நன்மை தரும்.

    விருச்சிகம்: உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். வியாபாரத்தில் லாபமுண்டு. புதிய பங்குதாரரை அனுசரித்து நடக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர்.

    தனுசு: பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்.

    மகரம்: வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர். பூர்வீக வீட்டை சீரமைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

    மீனம்: பணவரவு உண்டு. திட்டமிட்ட பணியை முடிக்க வேகத்தை கூட்டுவீர். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleலண்டனில் பர்த்டே பார்ட்டி!. குத்தாட்டம் போட்ட லலித் மோடி, விஜய் மல்லையா!. வைரல் வீடியோ!
    Next Article ஜோதிட நாள்காட்டி 02.12.2025 | கார்த்திகை 16 – விசுவாவசு
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 16 பேர் பலி! அமைதி ஒப்பந்தத்தை பாதிக்குமா என மீண்டும் கவலை!

    ”தவெக: மாற்றத்திற்கான தீர்ப்பும் கம்யூனிஸ்ட்டுகளின் துணிச்சலான முடிவும்”

    காற்றில் கரைந்த மருத்துவர் கனவு..!! நீட் தேர்வு தோல்வி பயம்… மாணவி தூக்கிட்டு தற்கொலை..!!

    ”அந்த வேகத்தை மேகதாதுவில் காட்டலாமே…?” – விஜய்க்கு வானதி கேள்வி

    சாதித்த மாணவர்களுக்காக நேரில் வரப்போகும் முதல்வர் விஜய்..!! விரைவில் தவெக கல்வி விருது விழா..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.