Close Menu
    What's Hot

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»ராசிபலன்»இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025
    ராசிபலன்

    இன்றைய ராசிபலன் @ 17 டிசம்பர் 2025

    Editor TN TalksBy Editor TN TalksDecember 17, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    raasii
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மேஷம்: பிள்ளைகள் படிப்பு விஷயமாக அலைச்சல் இருக்கும். உடன் பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கவனம் அவசியம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

    ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். உடன் பிறந்தவர்களிடம் இருந்து எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். உடல் அசதி விலகும். பணவரவு உண்டு. வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

    மிதுனம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் சாதனை களால் பெருமையடைவீர். சோர்வு நீங்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.

    கடகம்: சிக்கலான, சவாலான காரியங்களை கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க போராடுவீர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.

    சிம்மம்: வெளிவட்டாரத்தில் எதிலும் வெற்றி பெறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் பெருமையடைவீர். பயணங்கள் திருப்தி தரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருக்கவும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.

    கன்னி: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவு தருவர். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் ஊழியர்கள் மதிப்பர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

    துலாம்: புதிய எலட்ரானிக்ஸ், கலை பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். பூர்வீக வீடு, விவசாய நிலத்தை விற்பீர்கள். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

    விருச்சிகம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவர். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிக்க போராடுவீர்கள். புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். பங்குதாரர் பணிவார்.

    தனுசு: பணவரவு உண்டு. எதிர்காலத்தைப் பற்றிய பயம் விலகும். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அலட்சியப்படுத்தாதீர். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரியை பகைத்துக் கொள்ளாதீர்.

    மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தைரியமான முடிவுகள் எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் யாரை பற்றியும் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

    கும்பம்: விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். பணவரவு கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் பெரியளவில் வெற்றி காண்பீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.

    மீனம்: நெடுநாளாக திட்டமிட்டுக் கொண்டிருந்தும் சில காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர். பிள்ளைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் லாபமுண்டு. பங்குதாரர்கள் உங்கள் பேச்சை கேட்பர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமும்பையில் திருப்பதி ஏழுமலையான் கோயில்… ரூ.14 கோடியில் அமைக்க தேவஸ்தானம் முடிவு
    Next Article ஜோதிட நாள்காட்டி 17.12.2025 | மார்கழி 02
    Editor TN Talks

    Related Posts

    குருப் பெயர்ச்சிப் பலன்கள் – 2026

    May 5, 2026

    மே மாத ராசி பலன்கள் – 2026

    May 5, 2026

    ஜென்ம நட்சத்திர பலன்கள் – டிசம்பர் 31 – 2025 புதன்கிழமை.

    December 31, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    முடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!

    மகளிர் டி20 உலகக்கோப்பை! வெற்றியுடன் தொடங்குமா இந்திய அணி? இன்று பாகிஸ்தானுடன் மோதல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.