Close Menu
    What's Hot

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»”நான் ஓடினால் படம் வெற்றி அடையும்”… நடிகர் ஷாருக்கானின் மூடநம்பிக்கை…
    சினிமா

    ”நான் ஓடினால் படம் வெற்றி அடையும்”… நடிகர் ஷாருக்கானின் மூடநம்பிக்கை…

    Editor TN TalksBy Editor TN TalksJuly 29, 2025Updated:July 29, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நான் ஓடினால் படமும் வெற்றி அடையும் என்ற ஒரு மூடநம்பிக்கை தன்னிடம் இருப்பதாக நடிகர் ஷாருக்கான் கூறியிருக்கிறார்.

    பாலிவுட்டின் உச்சபட்ச நடிகரான ஷாருகானுக்கு, இந்தியாவை தாண்டி உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். 2023-ல் ஜவான், டைகர் 3, டங்கி என 3 படங்கள் கொடுத்தவர், இரண்டு வருடங்களாக பிரேக் எடுத்துள்ளார். அடுத்தாண்டு அவரது கிங் திரைப்படம் வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த ஷாருக்கான், தனக்கு இருக்கும் மூடநம்பிக்கையை வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது ”டார் படத்தில் சன்னியை விட்டு விட்டு ஓடிய போது அந்த படம் வெற்றி பெற்றது. கரன் அர்ஜூன் படத்தில் ஓடினேன் வெற்றி பெற்றது. தில்வாலே படத்தில் ஒரு பெண்ணை துரத்திக் கொண்டே இருந்தேன். அது போல் இப்போது கொய்லா படத்தில் நிறைய ஓடினேன்.

    சில நேரங்களில் நாய்களை பின் தொடர்கிறேன். சில நேரங்களில் வில்லன்களை பின் தொடர்கிறேன். வில்லன்களுக்கு பயந்து ரெயில்களை பின் தொடர்கிறேன். எனவே படத்தில் நான் ஓடினால் படம் வெற்றி பெறும் என எனக்கு ஒரு மூட நம்பிக்கை இருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநெல்லை : காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை… போலீஸ் தம்பதி மீது வழக்குப் பதிவு…
    Next Article அமெரிக்காவில் முதலில் வெளியாகும் ’கூலி’… சூடு பிடிக்கும் டிக்கெட் விற்பனை…
    Editor TN Talks

    Related Posts

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    July 17, 2026

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    July 17, 2026

    அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தென்காசி : நீங்க TVK தானே? இல்ல கலெக்டர்..! சாரி சார்..! சின்ன குழப்பம்..!

    ஈரான் மீது 6-வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பொதுமக்கள், உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

    அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி  – உயர்நீதிமன்றம் உத்தரவு

    நீட் மறுதேர்வு; விழுப்புரம் மாணவர் தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை

    நிதி நிலை மோசம் என மக்களை முதலமைச்சர் ஏமாற்ற முடியாது;  திமுக – அதிமுக இருவேறு துருவங்கள்; ஒன்று சேராது – பொள்ளாச்சி ஜெயராமன்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.