Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»ரஜினி பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அமைச்சர்… இதுதான் காரணமா?
    சினிமா

    ரஜினி பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய அமைச்சர்… இதுதான் காரணமா?

    Editor TN TalksBy Editor TN TalksDecember 13, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    minnnnn
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு ரஜினியுடன் ஏற்படுத்திக் கொண்ட பந்தத்தை திமுக-வினர் இன்னமும் விடாமல் பிடித்து வைத்திருக்கிறார்கள்.

    காரணம், ரஜினிக்காக எதையும் செய்யக் காத்திருக்கும் அவரது ரசிகர்கள். அந்த வகையில், ரஜினியின் 75-வது பிறந்த நாளில் அவரது ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் அமைச்சர் கீதா ஜீவன்.

    வரும் 2026 தேர்தலில் நடிகர் விஜய் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணிக்கப்படும் நிலையில், அதைச் சமாளிக்கும் விதமாக திமுக தரப்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பிரபல நடிகர்களின் ரசிகர்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை திமுக செய்து வருகிறது.

    தூத்துக்குடியில் கடந்த மே மாதம் நடிகர் அஜித்தின் பிறந்த நாளை அமைச்சர் கீதா ஜீவன் அஜித் ரசிகர்களுடன் இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார்.

    இதன் தொடர்ச்சியாக தற்போது ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கும் அவரது ரசிகர்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் கீதா ஜீவன்.

    தூத்துக்குடி ‘தெய்வீகத் தென்றல் ரஜினிகாந்த் நற்பணி மன்றம்’ சாா்பில் சண்முகபுரம் பகுதியில் ரஜினிகாந்த்தின் 75-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது.

    இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கீதாஜீவன், ரஜினிகாந்த் உருவம் பொறித்த கேக்கை வெட்டி ரசிகர்களுக்கு வழங்கினார்.

    மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அவர் பேசுகையில், ‘‘திரைப்படத் துறையில் 50 ஆண்டுகாலம் நிறைவு செய்துள்ளதால் ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

    வெறும் ரசிகர் மன்றங்களாக மட்டும் இல்லாமல் அவரது பிறந்த நாளில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது ரஜினிக்கு பெருமை சேர்க்கும்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதி ஈரானில் கைது!. நோர்வே நோபல் குழு கண்டனம்!
    Next Article ‘ஆபரேஷன்’ விஜய் – திமுகவின் ‘கிறிஸ்துமஸ்’ வியூகம்
    Editor TN Talks

    Related Posts

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    July 17, 2026

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    July 17, 2026

    காவிரி நீர்;  ஒன்றிய அரசு விவசாயிகளை ஏமாற்றுகிறது – அமைச்சர் ஷாஜஹான் குற்றச்சாட்டு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.