Close Menu
    What's Hot

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»சாலையோரத்தில் எளிய உணவு! – இமயமலை பயணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
    சினிமா

    சாலையோரத்தில் எளிய உணவு! – இமயமலை பயணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    Editor TN TalksBy Editor TN TalksOctober 5, 2025Updated:October 5, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rajinikanth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில், சாலையில் உணவு அருந்தும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நாகார்ஜூனா, ஆமிர் கான், உபேந்திரா உள்ளிட்டோர் இணைந்து நடித்து சமீபத்தில் வெளியான, ‘கூலி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதற்கு அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில், ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு கேரளத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும், இருவரும் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், இயக்குநர் இன்னும் தேர்வு செய்யப்படாமல் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், படப்பிடிப்பு ஓய்வில் ஒருவார ஆன்மீகப் பயணமாக ரஜினிகாந்த் இமயமலைக்குச் சென்றுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று பத்ரிநாத் செல்கிறார்.

    இதனை தொடர்ந்து பத்ரிநாத்திலிருந்து பாபா குகைக்கு செல்லவுள்ள ரஜினிகாந்த் ஒரு வாரம் அங்கு தங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் இருந்து பத்ரிநாத் செல்லும் வழியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

    Baba Cave Himalayan trip Rajinikanth Rishikesh Street food இமயமலை பயணம் சாலை உணவு பாபா குகை ரஜினிகாந்த் ரிஷிகேஷ்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவை ஏன் சிலருக்கு பிடிக்காது?; இந்த கூட்டத்தை வீழ்த்த வேண்டும் – மு.க.ஸ்டாலின்
    Next Article விஜய்யிடம் ஏன் இந்த கேள்விகளை கேட்கவில்லை; பிறகு மீண்டும் பேசுவோம் – செந்தில் பாலாஜி காட்டம்
    Editor TN Talks

    Related Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    June 17, 2026

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    June 17, 2026

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    லக்னோவில் வானவேடிக்கை!. ஆப்கானிஸ்தானை பொளந்து கட்டிய கில்-இஷான் கிஷன் ஜோடி!

    கடவுளை மறந்தாலும் காதலை மறக்காதீர் – ஹார்ட்டீன் பட இசை வெளியீடு

    மாம்பழங்கள் விலை கடும் வீழ்ச்சி!. குப்பையில் கொட்டும் விவசாயிகள்!

    ராணுவ ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வந்த ’நீட்’ வினாத்தாள்கள்… வங்கியில் வைக்கப்பட்டு பாதுகாப்பு! 

    தவெகவில் வெடிக்கும் பதவிச் சண்டை… உருவாகும் புதிய அதிகார மையங்கள்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.