Close Menu
    What's Hot

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
    TN Talks
    Home»சினிமா»நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?
    சினிமா

    நயன்தாராவை ஓவர்டேக் செய்த ராஷ்மிகா மந்தனா..! ஒரே படத்திற்கு ரூ.15கோடியா?

    Editor web4By Editor web4June 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    2 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நயன்தாரா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். திருமணமாகி குழந்தைகள் வந்த பிறகும் கூட, சினிமாவில் கோலோச்சி நிற்கிறார் நயன்தாரா. அதேப் போல சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயரையும் பெற்றிருந்தார் நயன் தாரா.

    தற்போது அந்த பெருமையை ஓவர் டேக் செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட திரைப்படங்கள் மூலம் தனது திரையுலகில் பயணத்தை தொடங்கி, பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வர தொடங்கியுள்ளார். பான் – இந்தியா கிரஷ் என அன்போடு அழைக்கப்படும் ராஷ்மிகா, திருமணத்திற்கு பிறகும் கூட பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

    தற்போது அவர் இந்தி திரைப்படமான காக்டெயில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஷாஹித் கபூர் கதாநாயகனாக நடிக்க, கிரித்தி சனோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்காக ராஷ்மிகா ரூ.15கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியில் சல்மான் கான் ஜோடியாக நடித்து வரும் நயன் தாரா ரூ.10கோடி சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சம்பளம் விஷயத்தில் நயன் தாராவை ராஷ்மிகா முந்தியுள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருவண்ணாமலை : ஊசியால் மருந்து கலக்கும் தூய்மை பணியாளர்..! அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலம்..!
    Next Article சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து; ஒருவர் பலி!
    Editor web4

    Related Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    June 15, 2026

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    June 15, 2026

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    June 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழக காவல் அதிகாரிகள் 56 பேர் பணியிட மாற்றம்!

    வரும் 18ல் ‘தனுஷ் 55‘அப்டேட்!

    இந்தியா- சுலோவாகியா இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

    கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை! தவெக பிரமுகர் கைது!

    விண்ணிலும் கடலிலும் இனி இந்தியா கெத்து… நிஜமாகும் பாதுகாப்பு அரண்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.