Close Menu
    What's Hot

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?
    சினிமா

    வடசென்னை 2-ல் தனுஷ்? வெற்றிமாறனின் திட்டம் என்ன?

    Editor web4By Editor web4June 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 18
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ் சினிமாவுல தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் வெற்றிமாறன். உண்மை சம்பவங்களை தழுவி சமுதாயத்தில் நடக்கக் கூடிய அரசியலை தெளிவாக படமாக்கக் கூடிய அவரது படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருக்கும். அப்படி அவரது வட சென்னை திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.

    தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பலரது நடிப்பில் வடசென்னையை சுற்றி நடக்கும் அரசியலை இயல்பாக படமாகி இருந்தார் வெற்றிமாறன். இப்படத்தின் 2ம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வடசென்னை 2 படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசன் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். படத்தின் போஸ்டர், ப்ரோமோ என அனைத்தும் செம ஹிட். அப்படி இருக்க, வடசென்னை 2 கதையின்படி, தனுஷின் அன்பு கதாபாத்திரமும், சிம்புவின் அரசன் கதாபாத்திரமும் நேருக்கு நேர் சந்திப்பதற்கான ஒரு வலிமையான சூழல் திரைக்கதையில் உள்ளதாம்.

    இந்த மாஸான தருணத்தை திரையில் கொண்டு வர இயக்குநர் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இரு முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து நடித்தால் திரையில் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்த வெற்றிமாறன் முயற்சி எடுத்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபணிப்பெண்கள் சிறைபிடிப்பா?. சிக்கிய நடிகர் ரவி மோகன்!. நீலாங்கரையில் பரபரப்பு!
    Next Article அரசியல் சூடுபிடிப்பு: ‘ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்’..!! ஷிண்டே குறித்து சஞ்சய் ராவத்தின் சர்ச்சை கருத்து..!!
    Editor web4

    Related Posts

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    June 23, 2026

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    June 23, 2026

    சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”மேகதாது: தொலைநோக்குச் சிந்தனை இல்லாத கோரிக்கை” – சீமான் காட்டம்

    ”உங்க குடும்பம் எங்கே சார்?”- முதல்வரின் குட்டி ஸ்டோரிக்கு திமுக கடும் பதிலடி!

    சினிமாவில் நடிப்பது போல் உள்ளது முதல்வர் பேச்சு..! பாஜக தலைவர் நயினார் குற்றச்சாட்டு..!

    பாலிடெக்னிக் தேர்வு மோசடி விவகாரம்!. புழல் ரகுபதி வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

    அரசியல் சூடுபிடிப்பு: ‘ஒரே பிரசவத்தில் 6 துரோகிகள்’..!! ஷிண்டே குறித்து சஞ்சய் ராவத்தின் சர்ச்சை கருத்து..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.