Close Menu
    What's Hot

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘ஸ்பைடர் மேன்’… முதல் வாரத்திலேயே ரூ.7,700 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து உலக சாதனை!
    சினிமா

    ‘ஸ்பைடர் மேன்’… முதல் வாரத்திலேயே ரூ.7,700 கோடிக்கு மேல் வசூலைக் குவித்து உலக சாதனை!

    Editor web2By Editor web2August 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Spider Man Brand New Day
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஹாலிவுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான ‘Spider-Man: Brand New Day’, உலகம் முழுவதும் வெளியாகி வசூலில் புதிய வரலாறு படைத்துள்ளது.

    மார்வெல் ஸ்டுடியோஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், வெளியான முதல் வார இறுதியிலேயே உலகளவில் 927 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,700 கோடிக்கும் மேல்) வசூலித்து சாதனை படைத்துள்ளது.

    இந்த வசூல் மூலம், ‘Avengers: Endgame’ படத்துக்கு அடுத்தபடியாக, உலக சினிமா வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய தொடக்க வார இறுதி வசூலை பெற்ற திரைப்படமாக Brand New Day உருவெடுத்துள்ளது.

    வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 355 மில்லியன் டாலரும், சர்வதேச சந்தைகளில் 572 மில்லியன் டாலருக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். சீனாவில் மட்டும் 121 மில்லியன் டாலர் வசூலித்த நிலையில், இந்தியாவிலும் ஹாலிவுட் படங்களுக்கான தொடக்க நாள் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்தப் படத்தில், ‘No Way Home’ படத்திற்குப் பிறகு, அனைவராலும் மறக்கப்பட்ட பீட்டர் பார்க்கரின் தனிமை, போராட்டம் மற்றும் அடையாளத் தேடலை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. டாம் ஹாலண்டின் நடிப்பு ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டைப் பெற்றுள்ளது. ஜெண்டயா, ஜேக்கப் படலான் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

    சமீப ஆண்டுகளில் “சூப்பர் ஹீரோ படங்களின் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது” என்ற கருத்தை இந்தப் படம் முறியடித்துள்ளதாக திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர். அடுத்த சில நாட்களில் 1 பில்லியன் டாலர் வசூல் என்ற மைல்கல்லையும் Spider-Man: Brand New Day எட்டும் என பாக்ஸ் ஆபிஸ் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    BoxOfficeRecord Marvel SpiderManBrandNewDay TomHolland
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநீட் போராட்டம் : வழக்குகளை வாபஸ் பெற மாநிலங்களுக்கு அதிகாரம் – உச்சநீதிமன்றம் விளக்கம்
    Next Article ஜீவாவின் ’தகப்பன்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு..! ரசிகர்களிடம் அமோக வரவேற்பு..!
    Editor web2
    • Website

    Related Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    August 3, 2026

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    August 3, 2026

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    August 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: பார்த்திபன் வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவு!

    கர்நாடக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிருப்தி … அமைச்சர் பதவி கிடைக்காததால் எம்.எல்.ஏ.  ராஜினாமா!

    “திரையில் விவசாயி வேடம்; நிஜத்தில் கள்ள மௌனம்” – முதல்வர் விஜய் மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

    பைக் டாக்சிக்கு அனுமதி கிடையாது-மீறி ஓட்டினால் அபராதம்: தமிழக அரசு அதிரடி

    அண்டை மாநிலங்களில் குவியும் தொழில் முதலீடுகள்… தவெக ஆட்சியில் பெரும் வீழ்ச்சியில் தமிழகம் – நயினார் குற்றச்சாட்டு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.