Close Menu
    What's Hot

    இன்று முதல் அரசியல் துறவறம் ….  88வது பிறந்தநாளில் மருத்துவர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»மோகன்லால் – மம்முட்டி இணையும் புதிய படம்… டைட்டிலை அறிவித்தது படக்குழு…
    சினிமா

    மோகன்லால் – மம்முட்டி இணையும் புதிய படம்… டைட்டிலை அறிவித்தது படக்குழு…

    Editor TN TalksBy Editor TN TalksJune 26, 2025Updated:June 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    4 10
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களான மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை டேக் ஆப், மாலிக் படங்களை இயக்கிய இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் குஞ்சாக்கோ போபன், பகத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோர் முக்கைய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    மம்முட்டியும், மோகன்லாலும் இணைந்து நடிக்கும் 8-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், இப்படத்திற்கு “பேட்ரியாட்”
    என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு படப்பிடிப்பிற்காக சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்கும் விதமாக இலங்கை சுற்றுலாத்துறை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் ‘பேட்ரியாட்’ என்கிற படத்தில் நடிப்பதற்காக வரும் மோகன்லாலை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். நடிகர் மோகன்லாலும் பேட்டி ஒன்றில் படத்தின் டைட்டில் பேட்ரியாட் தான் என்பதை உறுதி செய்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் அர்ச்சகர்கள் மீது வழக்குப்பதிவு… அரைநிர்வாணத்தில் குத்தாட்டம்…
    Next Article ரூ.50 லட்சம் ஏமாற்றிய அதிமுக பிரமுகர் பிரசாத்.. போலீசில் பகீர் வாக்குமூலம் தந்த நடிகர் கிருஷ்ணா…
    Editor TN Talks

    Related Posts

    இன்று முதல் அரசியல் துறவறம் ….  88வது பிறந்தநாளில் மருத்துவர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

    July 25, 2026

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    July 25, 2026

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    July 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்று முதல் அரசியல் துறவறம் ….  88வது பிறந்தநாளில் மருத்துவர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு

    பைக் மீது மோதிய பிக்கப் வாகனம்… தூக்கி வீசப்பட்ட இளைஞர் உயிரிழப்பு… பதற வைக்கும் சிசிடிவி  காட்சி!

    திறமைகள் கைவிடுவதில்லை… தமிழ் தனி இசைக் கலைஞர்களின் உற்சாகத் தேர்வு… இணையத்தை கலக்கும் ஐ-பாப்ஸ்டார் தமிழ்

    அன்று தர்மேந்திர பிரதானை ஹீரோவாக்கிய அதே மாணவர் போராட்டம், இன்று அவரை வில்லனாக்கிவிட்டது!

    தென்சீனக் கடலில் பதற்றம்..!! பிலிப்பைன்ஸ் நாட்டின் கப்பல்கள் மீது சீனா அட்டாக்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.