Close Menu
    What's Hot

    ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விழிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட தமிழக உரிமை விற்பனையில் நடந்தது என்ன?
    சினிமா

    விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட தமிழக உரிமை விற்பனையில் நடந்தது என்ன?

    Editor TN TalksBy Editor TN TalksNovember 23, 2025Updated:November 23, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vjc
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழக உரிமைகள் தனித்தனியாக விற்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் நடந்தது என்ன என்பது தெரியவந்துள்ளது.

    விஜய் நடித்துள்ள கடைசிப் படம் ‘ஜனநாயகன்’. இதன் தமிழக உரிமையை கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அந்நிறுவனம் அஜித் பட தயாரிப்பில் தீவிரம் காட்டி வருவதால், ‘ஜனநாயகன்’ படத்தின் உரிமை கைப்பற்றும் போட்டியில் இருந்து விலகியது.

    தமிழக உரிமை விற்பனை மூலம் சுமார் 100 கோடி எதிர்பார்த்தது கே.வி.என் நிறுவனம். இறுதியாக தமிழக உரிமையினை ஏரியா வாரியாக பிரித்து விற்றுவிடலாம் என்று திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படி சென்னை மற்றும் செங்கல்பட்டு ஏரியாவினை ஏஜிஎஸ் நிறுவனம், வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு உரிமையினை எஸ் பிக்சர்ஸ் நிறுவனம், கோயம்புத்தூர் உரிமையினை மன்னாரு, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஏரியா உரிமையினை பிரதாப், சேலம், திருச்சி மற்றும் மதுரை ஏரியா உரிமையினை ஃபைவ் ஸ்டார் செந்தில் ஆகியோர் கைப்பற்றி இருக்கிறார்கள்.

    ‘ஜனநாயகன்’ படத்தின் இந்த ஏரியா வாரியாக உரிமையினை விற்றதன் மூலம் 105 கோடிக்கு தமிழக உரிமை விற்பனையாகி இருக்கிறது. இது தமிழ் சினிமாவில் பெரும் சாதனையாகும். 105 கோடி பணத்தை எடுக்க வேண்டுமென்றால், தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படம் சுமார் 220 கோடி வரை வசூல் செய்ய வேண்டும். இப்படத்துக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் மூலம் இந்த வசூலை எடுத்துவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் நம்புகிறார்கள்.

    டிசம்பர் 27-ம் தேதி ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை இப்போதில் இருந்தே படக்குழு தொடங்கியிருக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிகில் படம் எடுக்க பேயாக மாறணுமா? – இயக்குநர் ராம் கோபால் வர்மா கேள்வி
    Next Article சிதம்பரம் | போலீசை தாக்கிய பிரபல கஞ்சா வியாபாரி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
    Editor TN Talks

    Related Posts

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    July 7, 2026

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விழிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    ஆங்கிலம் என்பது ஒரு மொழிதான், அறிவல்ல என்பது கூட தெரியாதா?” – அமைச்சரை விளாசும் சீமான்

    குதிரைப் பேர வழக்கு: 3 பேருக்கும் போலீஸ் காவலா? நாளை முடிவு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.