Close Menu
    What's Hot

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»சினிமா»‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி! படக்குழு அறிவிப்பு
    சினிமா

    ‘அரசன்’ படத்தில் விஜய் சேதுபதி! படக்குழு அறிவிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksNovember 25, 2025Updated:November 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Simbu
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிம்பு நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், வெற்றி மாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. அனிருத் இசை அமைக்கிறார். வட சென்னையின் பின்னணி கொண்ட கதைக் களத்தில் உருவாகி வரும் படத்தின் புரோமோ வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

    ‘அரசன்’ படத்தில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்தநிலையில், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் இணைந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. ‘அரசன்’  படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளதை படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது X தளத்தில் பதிவு  செய்து, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 1 மற்றும் 2ம் பாக திரைப்படங்களில் விஜய் சேதுபதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை அதிரடி உயர்வு!
    Next Article எத்தியாஃபியாவில் 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை! இந்தியா வரை பாதிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    July 6, 2026

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    July 6, 2026

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மாதவரத்தில் நடுரோட்டில் கொழுந்துவிட்டு எரிந்த பயிற்சி கார்!. அலறிய பெண்கள்!

    மேகதாது அணை கட்டுமானப் பணி; கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

    6 நாள்.. 3 நாடுகள்..!! சுற்றுப்பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி..!!

    போலீஸ் வளையத்தில் மம்தா வீடு..?? மேற்கு வங்கத்தில் பதற்றம் ஏன்..??

    மனுஷன் வாழ்றாப்ல.. 61 வயதில் 3வது கல்யாணம்..!! அமீர்கானை நினைத்து புலம்பும் 90’s கிட்ஸ்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.