Close Menu
    What's Hot

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் தேவை.. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு..
    தேர்தல் 2026

    புதிய நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் தேவை.. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இபிஎஸ் பேச்சு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 25, 2025Updated:June 25, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    epss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்து கொள்ளவும், குற்ற வழக்கில் நிர்வாகிகள் சிக்கினால் தலைமைக்கு உடனடியாக தெரியப்படுத்துமாறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    திருச்சி , தஞ்சை, சேலம் , கோவை உட்பட அதிமுகவின் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அவர், தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருப்பது குறித்தும் , பூத் கமிட்டி பணிகளை முடிக்காத மாவட்ட நிர்வாகிகள் இன்னும் 15 நாட்களுக்குள் அவற்றை நிறைவு செய்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் மாவட்ட செயலாளர் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து புகைப்படம் எடுத்து கட்சித் தலைமைக்கு அனுப்ப வேண்டும் என்றும் ஐடி விங் மூலம் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக பரிந்துரைக்கும்போது குற்றப் பின்னணி இல்லாதவர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நிர்வாகிகளில் யாரேனும் குற்ற வழக்கில் தொடர்புடையோராக இருந்தால் தலைமைக்கு தெரியப்படுத்துமாறும் அறிவிறுத்தப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமா விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை.. உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி பேட்டி..
    Next Article அடிப்படை வசதிகோரி ஆர்பாட்டம் செய்யும் சட்டக்கல்லூரி மாணவிகள்.. ஆதரவு தெரிவித்துள்ள அண்ணாமலை..
    Editor TN Talks

    Related Posts

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    July 18, 2026

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    July 18, 2026

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    July 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    காவிரி நதிநீர் பங்கீடு: வரும் 22ம் தேதி.. டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்..!!

    தவெக ஆட்சி கவிழுமா? – அறியாமையில் பேசிக் கொண்டிருக்கிறார் அனிதா ராதாகிருஷ்ணன்… அமைச்சர்  மரிய வில்சன் சாடல்

    பழநி நில மோசடி வழக்கில் என்னை இழுப்பதா? அண்ணாமலைக்கு எச்.ராஜா கண்டனம்..!

    அமைச்சரவை கூட்டத்தில் விஜய் இதைத்தான் சொன்னார்..!! அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி..!!

    பிறந்தநாள் ;  தவெக தொண்டர்களுடன் கேக் வெட்டி அமைச்சர் புஸ்சி ஆனந்த் கொண்டாட்டம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.