Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்… ஹெச்​.​ராஜா கணிப்பு
    தேர்தல் 2026

    தேர்தலில் திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெறும்… ஹெச்​.​ராஜா கணிப்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 9, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hrr
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ‘தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருப்பரங்குன்றம் தீபம் விவகாரம் முக்​கிய​மாக இருக்​கும்’ என்று பாஜக தேசிய செயற்​குழு உறுப்​பினர் ஹெச்​.​ராஜா தெரி​வித்​தார்.

    ஈரோடு மாவட்டம் கோபிச்​செட்​டி​பாளை​யத்​தில், திருமண நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்ற பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது:

     திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் கார்த்​திகை தீபம் ஏற்ற முடி​யும் என மதுரை உயர் நீதி​மன்​றம் கூறி​யிருந்​தது. நீதிபதி சுவாமி​நாதன் நேரடி​யாக சென்று பார்​வை​யிட்டு வந்​தார்.

    இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்​பட்டு வரு​கிறது. முரு​க​னுக்கு சொந்​த​மான இடத்​தில் தீபத்தை ஏற்​று​வதை எப்​படி தடுக்க முடி​யும். வரப்​போகும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திருப்பரங்குன்றம் தீபம் பிரச்​சினைதான் பிர​தான​மாக இருக்​கும்.

    இதன்​மூலம் திமுக அரசை வெளி​யேற்​று​வோம். டிச.12-ம் தேதிக்​குள் திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் தீபம் ஏற்றப்பட வேண்​டும். அதி​முக – பாஜக கூட்​ட​ணிக்கு பழனி​சாமி தலை​வ​ராக உள்​ளார். தமிழகத்​தில் நிச்​ச​யம் மாற்​றம் நிகழும். இவ்​வாறு அவர் கூறி​னார்​

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதுச்சேரியில் இன்று காலை பேசுகிறார் விஜய்: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை
    Next Article இந்தியா – தெ.ஆப்பிரிக்கா இன்று மோதல்… வெற்றி யாருக்கு?
    Editor TN Talks

    Related Posts

    தமிழக சட்டமன்றத் தேர்தல் செலவு கணக்குகள்: ஜூன் 3-ம் தேதி கடைசி நாள்..!!

    May 30, 2026

    தமிழகத்தில் காலியான 4 தொகுதிகள்..!! தேர்தல் ஆணையத்திற்கு பறந்த அறிக்கை..!!

    May 28, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.