Close Menu
    What's Hot

    பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!

    அதிமுக டூ தவெக: நாளை தவெகவில் இணைகிறேன்..!! சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!!

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!. கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா?
    தேர்தல் 2026

    மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!. கூட்டணி கட்சிகள் பங்கேற்குமா?

    Editor web3By Editor web3May 5, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1718774135 rahul stalin
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய அரசியல் ஆலோசனைகளில் ஈடுபடுகிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தச் சந்திப்பில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஏற்பட்ட பின்னடைவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. ஒரு வலுவான எதிர்க்கட்சியாகச் சட்டமன்றத்தில் எவ்வாறு செயல்படுவது மற்றும் கூட்டணி ஒற்றுமையைத் தக்கவைப்பது போன்ற விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக, தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கான காரணங்கள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து ஸ்டாலின் கேட்டறிய உள்ளார்.

    மறுபுறம், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கேரளா மற்றும் தமிழக அரசியல் சூழல்களைக் கவனித்து வருவதால், முறையான ராஜினாமா மற்றும் புதிய அரசு அமைப்பதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் இன்னும் முழுமை பெறவில்லை. இத்தகைய சூழலில், தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஸ்டாலின் நடத்தும் இந்த ஆலோசனைக் கூட்டம் தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    மேலும் காங்கிரஸ் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அவர்கள் தவெகவுடன் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில், இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்குமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக அரசியலில் பரபரப்பு!. மு.க.ஸ்டாலின் நீக்கினார்!. 
    Next Article BREAKING|முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினார்!
    Editor web3
    • Website

    Related Posts

    பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!

    July 1, 2026

    அதிமுக டூ தவெக: நாளை தவெகவில் இணைகிறேன்..!! சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!!

    July 1, 2026

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிலிப்பைன்ஸ் : வெடித்து சிதறிய தால் எரிமலை..! 1,200 மீட்டர் உயரத்திற்கு பரவிய சாம்பல் புகை..!

    அதிமுக டூ தவெக: நாளை தவெகவில் இணைகிறேன்..!! சி.விஜயபாஸ்கர் அறிவிப்பு..!!

    தமிழ் இலக்கிய உலகின் முதுபெரும் கவிஞர் புவியரசு மறைவு..!! முதலமைச்சர் விஜய் இரங்கல்..!!

    பாஸ்போர்ட் எடுக்கப் போகிறீர்களா..?? இன்று முதல் அமலுக்கு வந்த புதிய கட்டணம்.. விவரம் இதோ!

    அரியானா : ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்..! 21 மணி நேர போராட்டம்..! சடலமாக மீட்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.