Close Menu
    What's Hot

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தேர்தல் 2026»ஆட்சியமைப்பதில் நீடிக்கும் மர்மம்!. ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கேட்பு?
    தேர்தல் 2026

    ஆட்சியமைப்பதில் நீடிக்கும் மர்மம்!. ஆளுநரை மீண்டும் சந்திக்க விஜய் நேரம் கேட்பு?

    Editor web3By Editor web3May 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vijay meet governor today
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பு கூடி வரும் நிலையில், மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று காலை மீண்டும் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரைச் சந்திக்க அனுமதி கோரியுள்ளதாகத் தெரிகிறது.

    ஏற்கனவே காங்கிரஸ் கட்சி தனது 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை விஜய்யிடம் வழங்கியுள்ள நிலையில், தற்போது தவெக கூட்டணியின் பலம் 113-ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 5 இடங்களே தேவைப்படும் நிலையில், விசிக மற்றும் இடதுசாரி கட்சிகளின் ஆதரவைப் பெற்று, அந்தப் பட்டியலுடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க மீண்டும் உரிமை கோர விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ஆளுநர் மாளிகை இதுவரை தவெக-விற்குப் பச்சைக்கொடி காட்டாத சூழலில், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வரும் விஜய், அடுத்தகட்டமாகத் தனது பலத்தை நிரூபிக்கத் தயாராகி வருகிறார். இன்று காலை 11 மணி அளவில் ஆளுநருடனான சந்திப்பு உறுதியானால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நிலவும் இழுபறிக்கு ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் உளவுத்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகமே ஒருவித அரசியல் போர்க்களமாகக் காட்சியளிக்கிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை மேலும் உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.
    Next Article ஆட்சி அமைக்க அழைக்காத ஆளுநர்!. உச்சநீதிமன்றத்தை நாடும் தவெக!.
    Editor web3
    • Website

    Related Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    July 1, 2026

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நீதிபதிகளின் உதவியாளர்கள் நியமனம் ரத்து; மீண்டும் தேர்வு நடத்த உத்தரவு

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.