Close Menu
    What's Hot

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தொடரும் அதிர்ச்சி! திருச்சியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!
    Featured

    தொடரும் அதிர்ச்சி! திருச்சியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

    Editor web1By Editor web1June 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    9
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருச்சி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ள 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருச்சி  கல்மந்தை பகுதியை சேர்ந்த 14வயது சிறுமி ஒருவர், நேற்று (ஜூன் 3) மாலை திருநங்கையான தனது அக்காவை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, சம்பந்தப்பட்ட திருநங்கையை சிவகங்கைக்கு அழைத்துச் செல்வதற்காக மாரிசெல்வன் என்ற கார் ஓட்டுநர் அங்கு வந்துள்ளார். காரில் சிறிது தூரம் சென்று வரலாம் எனக்கூறி மாரிசெல்வன் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    பிறகு நீண்ட நேரம் கழித்து, சிறுமியை கீரைக்கடை பகுதியில் மாரிசெல்வன் இறக்கிவிட்டுள்ளார். சுயநினைவின்றி காயங்களுடன் இருந்த சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மாரிசெல்வனை மடக்கிப்பிடித்த அங்கிருந்தவர்கள், தர்ம அடி கொடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடத்திய விசாரணையில், சிறுமிக்கு மாரிசெல்வன், குடிக்க தந்த குளிர்பானத்தை அருந்தியதும், சுயநினைவை இழந்த சிறுமிக்கு அவர் உள்பட மேலும் சிலர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    தகவலறிந்து மருத்துவமனையில் குவிந்த சிறுமியின் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்றும், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோடை வெப்பத்திற்கு குட்பை!. கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!.
    Next Article ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!
    Editor web1
    • Website

    Related Posts

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    June 4, 2026

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    June 4, 2026

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிக கட்டணம் வசூல்!. தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்!

    தனி சின்னத்தில் போட்டியிடாதது வருத்தமா? – என்ன சொல்கிறார் ஜவாஹிருல்லா?

    ஜூன் 10-க்குள் களஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!. மு.க.ஸ்டாலின் அதிரடி!

    தொடரும் அதிர்ச்சி! திருச்சியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை!

    கோடை வெப்பத்திற்கு குட்பை!. கேரளாவில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.