Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
    Featured

    முதல் ODI போட்டி| ஆப்கானை துவம்சம் செய்தது இந்தியா! 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

    Editor web3By Editor web3June 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    odi india won
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

    தர்மசாலாவில் நேற்று தொடங்கிய போட்டியில் தொடர் மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின்னர், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. எனினும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி 102 ரன்கள் குவித்தார். இருந்தபோதிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், ஆப்கானிஸ்தான் அணி 24.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு சுருண்டது.

    195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு, தொடக்கமே அதிரடியாக அமைந்தது. பொறுப்புடன் விளையாடிய கேப்டன் சுப்மன் கில், ஆப்கன் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து 84 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

    இந்திய அணி வெறும் 22.5 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 195 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, இந்த ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    1st odi gill india victory by 7 wickets India Vs Afghanistan In ODIs
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுடிவுக்கு வரும் போர் பதற்றம்!. இன்று அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் டிரம்ப்!
    Next Article 37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!
    Editor web3
    • Website

    Related Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    June 14, 2026

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    June 14, 2026

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    June 14, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை கால்பந்து 2026! பிரேசில் – மொராக்கோ, கத்தார் – சுவிஸ் போட்டிகள் அதிரடி டிரா! 

    காமெனி இறுதிச்சடங்கு தேதிகள் வெளியீடு!. 6 நாட்கள் நடைபெறும் துக்க நிகழ்வு!

    24 மணி நேர சவால்!. வரலாறு படைத்த ‘அஜித்குமார் ரேசிங்’!. முதல் இந்திய அணி என்ற பெருமை!

    பிரான்ஸில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு! பாரம்பரிய நடனமாடி அசத்திய இந்திய வம்சாவளியினர்!

    37 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா!. ஆப்கன் போட்டியில் புதிய ரெக்கார்டு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.