Close Menu
    What's Hot

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! வைபவ் சூர்யவன்ஷி அதிரடி!
    Featured

    முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி! வைபவ் சூர்யவன்ஷி அதிரடி!

    Editor web1By Editor web1July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    7 14
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

    ஹராரேவில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 125 ரன்கள் எடுத்தது. மத்வீர் 39 ரன்களும், மருமானி 27 ரன்களும் எடுத்தனர். மயங்க் யாதவ், பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். ஷிவம் துபே, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

    இந்தியாவுக்கு 126 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத்தில் ரன்களைக் குவித்தார். 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்திய அவர், இந்திய அணியின் வெற்றியை அதிவேகமாக உறுதி செய்தார். இஷான் கிஷன் 35 ரன்களும், கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 13.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    #T20Match #IndiaWin #ZimbabweLoss
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேச்சுவார்த்தைக்குத் தயார்! அலுவலகத்துக்கோ, இல்லத்துக்கோ CJP-யினர் வரலாம்: ஜெ.பி.நட்டா
    Next Article நீட் எதிர்ப்பு: ஒன்றிய அரசு, தவெக அரசை கண்டித்து நாதக ஆர்ப்பாட்டம்!
    Editor web1
    • Website

    Related Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    July 24, 2026

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    July 24, 2026

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    July 24, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “இது சினிமா கிடையாது… ‘ரீல்’ ஹீரோ ‘ரியல்’ ஹீரோவாக மாற வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

    டி20: தோனியின் சாதனையை முறியடித்த ஷ்ரேயாஸ் ஐயர்!

    தேர்வு வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

    சீமை கருவேலம் மரங்களை அகற்ற 24 மணி நேரத்தில் அனுமதி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

    ”நம்பிக்கை தரும் கல்வி முறை  வேண்டும்”- மாணவர்களின் போராட்டத்திற்கு செளந்தர்யா ரஜினிகாந்த் ஆதரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.