Close Menu
    What's Hot

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்.. பரவும் வதந்திகள் உண்மையா?
    Featured

    நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறாரா முதலமைச்சர்.. பரவும் வதந்திகள் உண்மையா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 20, 2025Updated:May 20, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    niti1 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்திய அரசின் நிதி மற்றும் அபிவிருத்தி தொடர்பான முக்கிய ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக் நடத்தும் வருடாந்திர கூட்டம், மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு மாற்றாக 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பதவியில் உள்ளார். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த கூட்டத்தில், அனைத்து மாநில முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    இந்த ஆண்டுக்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இதில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் மே 23 ஆம் தேதி இரவு டெல்லி செல்லவுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    இதையும் படிக்க: தோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

    கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தமிழ்நாட்டின் நிதி பங்கு, மத்திய நிதியளிப்பு, திட்ட ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக்-ல் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் செல்வதை கண்டித்து கடுமையான விமர்சனங்களை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் தெரிந்துகொள்ள: ”எல்லாம் “தம்பி” படுத்தும் பாடு..” முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த இபிஎஸ்.. யார் அந்த தம்பி!!

    Ayushman Bharat Digital Health ID Free health insurance India Indian public health scheme Jan Aushadhi Kendras Modi WHO speech One Earth One Health Universal Health Coverage India WHO 78th meet அரசு ஆலோசனை கூட்டம் ஆயுஷ்மான் பாரத் சர்வதேச யோகா தினம் 2025 தமிழக முதலமைச்சர் தமிழ்நாடு நிதி திட்டக்குழு தில்லி கூட்டம் நரேந்திர மோடி நீதி ஆயோக் நீதி ஆயோக் கூட்டம் 2025 நீதி ஆயோக் பங்கேற்பு பிரதமர் மோடி மத்திய அரசு மத்திய நிதி ஒதுக்கீடு மாநில முதல்வர்கள் மு. க. ஸ்டாலின் மே 24 கூட்டம்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதோழி விடுதி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
    Next Article ஹரிவராசனம் பாடலுடன் சாத்தப்பட்ட சபரிமலை.. மீண்டும் எப்போது திறக்கப்படும் தெரியுமா?
    Editor TN Talks

    Related Posts

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    May 31, 2026

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    May 31, 2026

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    May 31, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    5 லட்சம் காலிப்பணியிடங்கள்: இளைஞர்களுக்கு உடனே வேலை வழங்க அன்புமணி வலியுறுத்தல்!

    ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு!. திமுக கவுன்சிலர் மகன் போலீசில் சரண்!

    குர்பானி தடை உத்தரவு விவகாரம்: தமிழக அரசு தலையிட எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்!

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    Trending Posts

    சென்னை : மதுபான பாரில் தகராறு..! கார் ஏற்றி கொ** செய்யப்பட்ட இளம்பெண்..!

    May 31, 2026

    முப்படைகளின் தலைமை தளபதியானார் தமிழர் ராஜா சுப்ரமணி – அணிவகுப்பு மரியாதை ஏற்பு

    May 31, 2026

    சிவகங்கை அருகே புலி, வில், அம்பு சின்னங்களுடன் அரிய வகை கல்வெட்டு கண்டெடுப்பு!

    May 31, 2026

    கவனம்!. குர்குரே சாப்பிட்ட போது மூச்சுத்திணறல்!. இளைஞர் பரிதாப மரணம்!

    May 31, 2026

    500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!. சுற்றுலா பயணிகள் 8 பேர் பலி!

    May 31, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.