Close Menu
    What's Hot

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லியில் தொடர் போராட்டத்தில் மாணவர்கள்..! நடிகை ஆலியா பட் ஆதரவு..!
    Featured

    டெல்லியில் தொடர் போராட்டத்தில் மாணவர்கள்..! நடிகை ஆலியா பட் ஆதரவு..!

    Editor web4By Editor web4July 23, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    5 19
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வு வினத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கலைக்கும் விதமாக போலீசார் மாணவர்கள் மீது தடியடி நடத்தி நடத்தியால் இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியது.

    மாணவர்களின் இந்தப் போராட்டத்திற்கு நாடு முழுவதும் அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் நடிகை ஆலியா பட் மாணவர்களுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள அவர், “கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் என் இதயத்தை உடைத்து நொறுக்கியுள்ளன. ஆனால் அதே வேளையில், மாணவர்களின் மனஉறுதியைப் பார்க்கும்போது மீண்டும் ஒரு புதிய நம்பிக்கை பிறக்கிறது.” தனக்கான உரிமைகளுக்காகக் களத்தில் போராடும் ஒவ்வொரு மாணவனுக்குப் பின்னாலும் ஒரு கனவு, ஒரு குடும்பத்தின் பெரிய நம்பிக்கை மற்றும் எண்ணற்ற தியாகங்களின் பயணம் அடங்கியுள்ளது.”

    எதிர்கால தலைமுறைக்கான குரல்: “அவர்கள் தங்களுக்காக மட்டும் போராடவில்லை; தங்களை ஆதரிக்கும் அனைவருக்காகவும், எதிர்காலத்தில் வரவிருக்கும் தலைமுறைக்கு ஒரு நல்ல பாதையை உருவாக்குவதற்காகவும் போராடுகிறார்கள். அவர்களின் துணிச்சலும் உறுதியும் நமக்கு ஒரு சவாலை முன்வைக்கின்றன.

    நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கப் போகும் இந்த இளைஞர்களின் குரலுக்கு நாம் உண்மையிலேயே செவிசாய்க்கிறோமா?” என கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக “மாணவர்களுக்காக… மாணவர்களால்… எதிர்காலம் அவர்களுக்குரியது! ஜெய் ஹிந்த்!” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமாணவர்கள் போராட்டத்தை சீர்குலைக்க வெளியில் இருந்து ஆட்கள் அனுப்பப்படுகிறார்கள்!. CJP தலைவர் குற்றச்சாட்டு!
    Next Article எழும்பூரில் இன்று மாலை நீட் எதிர்ப்பு போராட்டம்..!! மாணவர்களுடன் கைகோர்க்கும் திரை பிரபலங்கள்!
    Editor web4

    Related Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    July 23, 2026

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    July 23, 2026

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    July 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்வுத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான தடியடி குறித்து பிரதமர் பதில் அளிக்க வேண்டும – பிரியங்கா காந்தி ஆவேசம்!

    காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட், ஹாக்கி, பேட்மிண்டன் ஏன் இடம்பெறவில்லை?.

    ”நீட் போராட்டம்: பதில்களைத் தேடி வரும் குழந்தைகளுக்கு  பரிசு லத்திகளா?” – கமல்ஹாசன் காட்டம்

    வெளியான ஜனநாயகன்….. காலியான தலைமைச் செயலகம்!

    ஜாமீன் கோரி திமுக எம்.எல்.ஏ மனு… 27ஆம் தேதி விசாரணை – பதில் அளிக்க காவல் துறைக்கு உத்தரவு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.