Close Menu
    What's Hot

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி
    Featured

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    Editor TN TalksBy Editor TN TalksMay 16, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    001 petrol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு கூடுதல் கலால் வரி விதித்துள்ளது.

    கடந்த பல மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல், டீசல், சி.என்.ஜி. உள்ளிட்டவைகளின் விலைகளில் மாற்றமின்றி தொடர்ந்து வந்தது.
    ஈரான், அமெரிக்கப் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததோடு, வரத்தும் குறைவானதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.
    இந்த நிலையில் மே 15ஆம் தேதி முதல் எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை லிட்டருக்கு 3 ரூபாய் 10 காசுகள் வரை உயர்ந்தது.
    இந்த விலை உயர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விலை உயர்வை வாபஸ் பெறும்படி வலியுறுத்தியிருந்தனர்.
    இந்த நிலையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரியை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோல் மீதுலிட்டருக்கு ரூ.3 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ.16.50 கலால் வரியை உயர்த்தியுள்ளது. இதே போல் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.16 சிறப்பு கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பயன்பாடு பெட்ரோல், டீசல் கலால் வரியில் எவ்வித மாற்றமும் இல்லை.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?
    Next Article 11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
    Editor TN Talks

    Related Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பெட்ரோல், டீசல் மீது கூடுதல் கலால் வரி

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    Trending Posts

    11 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

    May 16, 2026

    “விடைபெறுகிறேன்”: ஜெயம் ரவி விவகாரத்தில் கெனிஷா உருக்கம்! – பின்னணி என்ன?

    May 15, 2026

    நீட் தேர்வு மிகப்பெரிய வியாபாரமாக ஆகிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு

    May 15, 2026

    விஜய் அண்ணா ஆக்‌ஷன இனிமேல்தான் பார்க்கப் போறீங்க – பட்டாசு தொகுதி அமைச்சர் கீர்த்தனா படபடா…

    May 15, 2026

    புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகராக அன்பழகன் பதவி ஏற்பு!

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.