Close Menu
    What's Hot

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»போதையில்லா தமிழகம் மாநாடு –  முக்கிய முடிவுகளை வெளியிடும் அண்ணாமலை!
    Featured

    போதையில்லா தமிழகம் மாநாடு –  முக்கிய முடிவுகளை வெளியிடும் அண்ணாமலை!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 annamalai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் “WE THE LEADERS” அமைப்பின் முதல் மாநாடான போதையில்லா தமிழகம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு மாநாடு  இன்று மாலை அண்ணாமலை தலைமையில்  நடைபெறுகிறது.

    இந்த மாநாட்டுக்காக பொள்ளாச்சி  – கோவை நெடுஞ்சாலையில் ஆட்சி பட்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு கடந்த இரண்டாம் தேதி அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்காக மாநாடு நடைபெறும் இடத்தில் தற்போது மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி, மேடை, இருக்கைகள் மற்றும் வாகன நிறுத்தம் இடம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் மாநாடு நடைபெறும் இடத்தின் நுழைவாயில் அண்ணாமலையை வரவேற்கும் விதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது.

    முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் ஆம்புலன்ஸ் வாகனங்களும், குடிநீர் மற்றும் கழிப்பறை ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

    வீ த லீடர்ஸ் அடையாள அட்டையுடன் வருபவர்களே மாநாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    இந்த மாநாட்டில் முக்கிய முடிவுகளை அண்ணாமலை வெளியிடுவார் எனக் கூறப்படுகிறது.

    Annamalai Anti-Drug Campaign Drug-Free Tamil Nadu K Annamalai Tamil Nadu Drug-Free Conference
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவியட்நாம் படகு விபத்து; வேலூர், சேலத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
    Next Article இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்
    Editor TN Talks

    Related Posts

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    July 12, 2026

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    July 12, 2026

    இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்

    July 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரசிகர்களின் மனங்களில் திருமதி எஸ்.ஜானகி என்றும் நிலைத்திருப்பார் – முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இரங்கல்!

    காருள்ள வரை, கடல் நீருள்ள வரை ஜானகியின் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும் – வைகோ, ஜி.கே.வாசன் இரங்கல்

    இந்தியா ஒரு இசைச் சின்னத்தை இழந்துள்ளது – எஸ்.ஜானகி மறைவுக்கு குடியரசுத் தலைவர்,  உள்துறை அமைச்சர் இரங்கல்

    போதையில்லா தமிழகம் மாநாடு –  முக்கிய முடிவுகளை வெளியிடும் அண்ணாமலை!

    வியட்நாம் படகு விபத்து; வேலூர், சேலத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.