Close Menu
    What's Hot

    தர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..! நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!

    ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!
    Featured

    ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!

    Editor web4By Editor web4July 8, 2026Updated:July 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 6
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் மற்றும் முதல் சுற்று, இரண்டாம் சுற்றுகள் முடிவடைந்து தற்போது நாக்கவுட் சுற்றுகள் நடைபெற்று வருகிறது. தொடரின் 95வது போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா அணியும் எகிப்தும் மோதின. ஆரம்பம் முதலே எகிப்து அணி தங்களது முழு பலத்தையும் கொட்டி விளையாடியது.

    அதன்பலனாக முதல் 15 நிமிடத்திலேயே எகிப்து வீரர் யாசர் இப்ராஹிம் முதல் கோலை அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். தொடர்ந்து 67அது நிமிடத்தில் எகிப்தின் மற்றொரு வீரர் முஸ்தபா ஜிகோ மேலும் ஒரு கோல் அடித்து அர்ஜெண்டினாவை ஆட்டம் காண வைத்தார். இதற்கிடையில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அர்ஜெண்டினா கேப்டன் லியோனல் மெஸ்ஸி தவறவிட்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

    முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் கோல் எதுவும் அடிக்காததால், அர்ஜெண்டினா வெளியேறிவிடும் என்றே அனைவரும் நினைத்தனர். ஆனாலும் கடைசி நிமிடம் வரை போராடிய அர்ஜெண்டினா அணி வீரர்கள், 79வது நிமிடத்தில் ரொமேரோ ஒரு கோல் அடித்தார். அதன் பின்னர் 84-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். ஆகையால் கூடுதல் நேரம் கொடுக்கப்பட்டது.

    அந்த கூடுதல் நேரத்தின் ரு கோல் அடித்து ஆட்டத்தை 2-2 என சமன் செய்தார். கூடுதல் நேரத்தின் 90+2-வது நிமிடத்தில் என்சோ பெர்னாண்டஸ் வெற்றிக்கான கோலை அடிக்க, அர்ஜெண்டினா திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. இந்த வெற்றியை மெஸ்ஸி கண்ணீர் விட்டு மைதானத்தில் கொண்டாடினார்.

    2026 FIFA World Cup Argentina egypt lamin yamal - messi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?
    Next Article வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..! நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!
    Editor web4

    Related Posts

    தர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!

    July 8, 2026

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..! நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!

    July 8, 2026

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    July 7, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தர்மபுரி : காதலை முறித்துக் கொண்ட காதலி..! கத்தியால் குத்திய காதலன்..!

    வயநாடு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு..! நிலச்சரிவுக்கான காரணம் குறித்து முதலமைச்சர் விளக்கம்..!

    ஃபிஃபா அப்டேட் : தோல்வியின் விளிம்பில் இருந்து தப்பிய அர்ஜெண்டினா..! கடைசி 15 நிமிடங்களில் நிகழ்ந்த அதிசயம்..!

    டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: மதுபான விலை உயர்த்தப்படுமா?

    அதிமுகவிலிருந்து சென்றவர்களின் ’கதி’ விரைவில் தெரியும்:  இபிஎஸ்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.