Close Menu
    What's Hot

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»வண்டலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!. பெரும் விபத்து தவிர்ப்பு!
    Featured

    வண்டலூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!. பெரும் விபத்து தவிர்ப்பு!

    Editor web3By Editor web3July 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vandalur army helicopter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை வண்டலூர் அடுத்த கீரப்பாக்கம் பகுதியில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ஒன்று திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்திலிருந்து, இன்று காலை வழக்கமான பயிற்சிப் பணியில் ஈடுபட்டிருந்தது IZ-1420 ரக ஹெலிகாப்டர். பறந்து கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உணர்ந்தனர். உடனடியாக விவேகத்துடன் செயல்பட்ட அவர்கள், விபத்தைத் தவிர்க்கும் நோக்கில் கீரப்பாக்கம் பகுதியில் உள்ள திறந்தவெளியைத் தேர்வு செய்து, ஹெலிகாப்டரைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினர்.

    தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை ஆய்வு செய்யவும், பழுதுபார்க்கவும் உடனடியாகத் தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதனைத் தொடர்ந்து, கூடுதல் தொழில்நுட்பக் குழுவினரையும், பழுதுபார்ப்புக்குத் தேவையான உபகரணங்களையும் ஏந்தி மேலும் மூன்று ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வானில் வட்டமிட்டுச் சூழலை ஆய்வு செய்த பிறகே, அந்த மூன்று ஹெலிகாப்டர்களும் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின. தற்போது, தொழில்நுட்ப வல்லுநர்கள் ஹெலிகாப்டரின் இயந்திரக் கோளாறைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    Army helicopter emergency landing Major accident averted Vandalur
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடி20 உலகக் கோப்பை சாம்பியன்;  ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
    Next Article ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    July 6, 2026

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 6, 2026

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    July 6, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    குதிரை பேர அரசியலில் தவெக அரசு சிறப்பாக செயல்படுகிறது – வானதி சீனிவாசன் விமர்சனம்

    செந்தில்பாலாஜி சகோதரரின் முன்ஜாமீன் மனு ; வேறு நீதிபதிக்கு விசாரணையை மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

    அடுத்த 10 ஆண்டுகளில் நீர் மேலாண்மைக்காக ரூ.1 லட்சம் கோடி அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

    கோவையில் பைக் திருட முயன்ற வடமாநில வாலிபர்.. கையும் களவுமாக சிக்கி கதறல்!

    ஜம்மு – காஷ்மீரில் பெரும் நிலச்சரிவு!. மண்ணுக்குள் புதைந்த வாகனங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.