Close Menu
    What's Hot

    தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு

    தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!
    Featured

    பயணிகளின் கனிவான கவனத்திற்கு.! செல்போன் பயன்பாடு, பாட்டு ஒலிப்பது குறித்து முக்கிய அறிவிப்பு!

    Editor web1By Editor web1July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    13 4
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, செல்போன் பயன்பாடு மற்றும் சத்தமாக பாட்டு ஒலிப்பது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அரசுப் பேருந்துகளில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடுவதாகவும், பயணிகள் சிலர் ஸ்பீக்கர் போனில் பேசுவது மற்றும் சத்தமாக வீடியோக்கள் பார்ப்பதால் இரைச்சல் ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. குறிப்பாக, நீண்ட தூரப் பயணம் மேற்கொள்ளும் முத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் தேர்வுக்குத் தயாரிப்பு செய்யும் மாணவர்களுக்கு இது பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததுது.

    இதனைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறைச் செயலாளர் நிர்மல் ராஜ் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்குப் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பி உள்ளார். அதில், பேருந்தில் செல்லும் பயணிகள் மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், இயர்போன் அல்லது ஹெட்போன் பயன்படுத்தி மட்டுமே ஆடியோ மற்றும் வீடியோக்களைக் கேட்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்பீக்கர் போனில் உரையாடுவதையோ அல்லது போனில் சத்தமாகப் பேசுவதையோ தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பேருந்து ஓட்டுநர்கள் பேருந்துகளில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடக்கூடாது எனத் திட்டவட்டமாக உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வுத் தகவல்களை அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் ஸ்டிக்கர்களாக ஒட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ-வுக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று விசாரணை!
    Next Article கோவை: மீன் தொட்டி சுத்தம் செய்வதில் தகராறு..! கத்தியுடன் நடந்த சண்டையின் சிசிடிவி வெளியீடு..!
    Editor web1
    • Website

    Related Posts

    தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு

    July 28, 2026

    தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 28, 2026

    சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தேர்தல் விதி மீறல்… மாணிக்கம் தாகூர், நயினார் நாகேந்திரன் மீதான வழக்குகள் ரத்து… உயர்நீதிமன்றம் உத்தரவு

    தவெக, திமுக, காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்கள் மீதான தேர்தல் வழக்கு… ஆகஸ்ட் 4ஆம்தேதி ஒத்தி வைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

    சென்னை: 2-வது நாளாக நீர்நிலைகளை தூர்வாரி பராமரிக்கும் பணி: அமைச்சர் என்.ஆனந்த் தொடங்கி வைத்தார்!

    ஆண்டுக்கு 93 மணி நேர தூக்கம் போச்சு!. ‘தூக்கமற்ற தலைநகரமானது’ சென்னை!

    டெல்லியில் தேஜகூ எம்பிக்கள் ஆலோசனை; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.