Close Menu
    What's Hot

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இந்திய U19 அணியில் ஆயுஷ் மாத்ரே, சூர்யவன்ஷி-க்கு இடம்.!
    Featured

    இந்திய U19 அணியில் ஆயுஷ் மாத்ரே, சூர்யவன்ஷி-க்கு இடம்.!

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2025Updated:May 22, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    zkm4764YAvCxrMjOQXeJ.jpg
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இங்கிலாந்துக்கு எதிரான 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
    19 வயதுக்குட்பட்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஜூன் 24 முதல் ஜூலை 23 வரை பயிற்சி ஆட்டம் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
    2025-ன் 18வது ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. ஜூன் 20 முதல் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. அதே மாதத்தில், 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியும் இங்கிலாந்து செல்ல உள்ளது.
    இதையடுத்து இந்திய ஜூனியர் அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மும்பையை சேர்ந்த ஆயுஷ் மாத்ரே 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    அதேபோன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கான சிறப்பாக விளையாடி வரும் சூர்யவன்ஷி-யும் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார்.
    ஐபிஎல்-ல் தங்களின் திறமையை வெளிப்படுத்திய 2 இளம் வீரர்களுக்கு இந்திய ஜூனியர் அணியில் இடம் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    ayush matre indian cricket youngsters suryavanshi india u19 u19 indian team selection u19 new players u19 players list india u19 tamil news u19 இந்திய கிரிக்கெட் u19 கிரிக்கெட் தேர்வு ஆயுஷ் மாத்ரே இந்திய u19 அணி சூர்யவன்ஷி
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமெரிக்காவில் வெறுப்புக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமில்லை- டிரம்ப்
    Next Article திமுகவில் இணைந்த வைஷ்ணவி…!
    Editor TN Talks

    Related Posts

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    August 4, 2026

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    August 4, 2026

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    August 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தான் படித்த பள்ளிக்கு சொந்த செலவில் 3 மாடி கட்டிடம் கட்டித் தந்த நடிகர் தனுஷ்!

    ஒன்றரை மணி நேர விசாரணைக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு… திமுகவினர் உற்சாகம்!

    வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்ற 274  குற்றவாளிகள் நாடு கடத்தி கைது!

    “சாதி, மதத்தைப் பார்த்துப் பெருமைப்படாதீர்கள்!”: நடிகை மீனாவின் பதிவு இணையத்தில் வைரல்!

    உதயநிதியிடம் விசாரணை தொடங்கியது… திடீர் இட மாற்றத்தால் பரபரப்பு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.