Close Menu
    What's Hot

    அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஃபிஃபா அப்டேட் : அணிக்கு திரும்பிய நெய்மர்..! ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல்..!
    Featured

    ஃபிஃபா அப்டேட் : அணிக்கு திரும்பிய நெய்மர்..! ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி அசத்தல்..!

    Editor web4By Editor web4June 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1 21
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சி பிரிவு லீக் ஆட்டத்தில் பிரேசில் மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் இன்று காலை 3.30மணிக்கு மோதின. இந்தப் போட்டியில் சுமார் 981 நாட்களுக்கு பிறகு பிரேசில் அணிக்காக விளையாட மைதானத்திற்கு வருகை தந்ததார் நட்சத்திர வீரர் நெய்மர்.

    இந்தப் போட்டியின் 7வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் முதல் கோலை அடித்தார். அதன் பின்னர் இரு அணியினரும் கோல் அடிக்க முயன்றும், அதிரடியான ஆட்டத்தில் இரு அணிகளும் முதல் பாதியின் இறுதி வரை கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி முன்னிலை வகித்தது.

    2-வது பாதியின் 3வது நிமிடத்தில் வினிசியஸ் மற்றொரு கோலை பதிவு செய்ததால், 2-0 என்ற கணக்கில் பிரேசில் வெற்றியை நோக்கி சென்றது. தொடர்ந்து 60-வது நிமிடத்தில் மேத்யூஸ் குன்ஹா 3-வது கோலை அடித்தார். கடைசி வரை முயன்றும் ஸ்காட்லாந்து அணியால் ஒரு கோலை கூட பதிவு செய்ய முடியவில்லை. இதன்மூலம் 3-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி வெற்றி பெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய நெய்மர் மைதானத்திலேயே கண்கலங்கிய காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    2026 FIFA World Cup Brazil neymar scotland
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article‘நான் முதல்வன்’ திட்ட நிதி நிறுத்தம்: வதந்தியா, உண்மையா..?? TNFactCheck விளக்கம்..!!
    Next Article வெனிசுலாவை தொடர்ந்து ஜப்பானிலும்.. நிலநடுக்கம் ரிக்டரில் 6.9 ஆக பதிவு..!!
    Editor web4

    Related Posts

    அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!

    June 25, 2026

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    June 25, 2026

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அடக்கி வாசித்தால் செங்கோட்டையனுக்கு நல்லது..! என்னை அவருக்கு நன்றாக தெரியும்..! நயினார் நாகேந்திரன் காரசார பேட்டி..!

    “அரசியல் சாசனம் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்று”..!! நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு..!!

    இருமொழிக் கொள்கையில் எந்த சமரசமும் இல்லை..!! அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்..!!

    விஸ்வரூபம் எடுக்கும் அமோனியா கசிவு விவகாரம்..!! உயிரிழப்பு 11ஆக அதிகரிப்பு..!!

    செங்கல்பட்டு : 14 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் தொல்லை..! இருவர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.