Close Menu
    What's Hot

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»டெல்லி போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கில் மத்திய அரசு திட்டவட்டம்!
    Featured

    டெல்லி போராட்டம்: மாணவர்கள் மீதான வழக்கில் மத்திய அரசு திட்டவட்டம்!

    Editor web2By Editor web2July 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Delhi police Lathi charge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு  விளக்கமளித்துள்ளது.

    அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான எஃப்.ஐ.ஆர்-கள் மட்டுமே திரும்பப் பெறப்படும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை தொடரும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    முன்னதாக, போராட்டத்தைக் கைவிட எட்டப்பட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு மீறிவிட்டதாகக் குற்றம்சாட்டிய ‘காக்ரோச் ஜனதா கட்சி’ , வழக்குகளைத் திரும்பப் பெறாவிட்டால் மீண்டும் நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்குவோம் என எச்சரித்திருந்தது. இதற்கிடையே, மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கபில் சிபல், கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு உதவ ‘சாட்சி’ (SAAKSHI) என்ற ஆன்லைன் தளத்தையும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான சட்ட உதவி நிதியையும் அறிவித்துள்ளார்.

    இதற்குப் பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய அமைச்சர்கள், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதிப்படுத்தினர். அதேவேளையில், போராட்ட களத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சமூக விரோதிகள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினர்.

    மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மன உளைச்சலில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் அரசு சாதகமான பரிசீலனையில் உள்ளது. பீகார் மற்றும் அசாம் மாநில அரசுகள் ஜூலை 26 மாலை 6 மணிக்கு முன் கைது செய்யப்பட்ட அமைதியாக போராடிய போராட்டக்காரர்களை விடுதலை செய்யத் தொடங்கியுள்ளன.

    CJPProtest NEETControversy StudentProtest UnionGovernment
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஓவியர் டிராட்ஸ்கி மருதுவுக்கு ‘அ. முத்துலிங்கம் இயல் விருது’: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
    Next Article மாணவர்கள் மீது பெல்லட் கன் பயன்படுத்த உத்தரவிட்டது யார்? – மக்களவையில் பிரியங்கா காந்தி கேள்வி
    Editor web2
    • Website

    Related Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    July 29, 2026

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    July 29, 2026

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மேகதாது பிரச்னையில் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது… மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு

    தனுஷின் அரசியல் வருகை.. திமுக, அதிமுகவின் எதிர்காலம் குறித்து பரபரப்பு கணிப்பு!

    மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய நடிகை சிம்ரன்..!  சைக்கிள் வழங்கி நெகிழ்ச்சி..!

    மதுக்கடைகள் தனியார் மயம்… அன்புமணி எதிர்ப்பு… மதுக்கடைகளை மூடுவது தான் முழுமையான தீர்வு!

    சென்னை : குறைவான உறுப்பினர்களுடன் கூடிய மாமன்றக் கூட்டம்..! திமுக அஞ்சாமல் மக்கள் பணிகள் தொடரும்..! மேயர் பிரியா உரை..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.