Close Menu
    What's Hot

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    லாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!

    குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சினிமா பாணியில் ராஜ்யம் நடத்தும் முதல்வர் விஜய்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!
    Featured

    சினிமா பாணியில் ராஜ்யம் நடத்தும் முதல்வர் விஜய்..! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

    Editor web4By Editor web4July 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    11 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில் திமுக முன்னாள் அமைச்சரும், இன்னாள் எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று அதிரடியாக தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ”முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களக் கைது செய்துள்ளது ‘Take Diversion’ அரசு.

    தொகுதியில் ஆய்வு மேற்கொண்டு மக்கள் பணியில் ஈடுபட்டு இருந்தவரை, அவசர அவசரமாகக் கைதுசெய்ய வேண்டிய அவசியம் என்ன வந்தது?

    சினிமா ஆக்‌ஷன் பாணியில் போலீஸ் ராஜ்ஜியம் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர்!

    கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்மணி திருவைகுண்டம் த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் மேல் கூறியுள்ள புகாரில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காத ‘தூயசக்தி ஆட்சி’, அந்த வழக்கில் ஏன் இந்த அவசரத்தைக் காட்டவில்லை?

    தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் கொலை, கொள்ளைகளையும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களையும் தடுக்க வக்கில்லாமல் அடுத்த கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை இணைத்துக் கொண்டிருக்கும் இந்த அரசின் மாற்றம் இதுதானா?

    அவதூறு வழக்கில் கைது செய்வதாக இருந்தால், இன்றைய அமைச்சர்கள் பேசும் பேச்சுக்கு எல்லாம் எத்தனை பேரைக் கைது செய்வது?

    வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல், குதிரைபேரத்தின் மூலமாகத் தனது நாற்காலியைத் தக்க வைத்து – விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளைக் கைது செய்து காலம் கடத்திவிடலாம் என நினைக்கிறார் முதலமைச்சர். “ஆணவம் அழிவிற்கு வழி!” என பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஉடும்பு பிடிக்க சென்றபோது கிடைத்த புதையல்!. மண்ணுக்கு அடியில் புதைந்து கிடந்த 9 சிலைகள்!
    Next Article அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி!. முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் விலகல்!.
    Editor web4

    Related Posts

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    July 3, 2026

    லாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!

    July 3, 2026

    குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ”fake narrative… build up அரசியல்… அவதூறு கழகம்” – ஸ்டாலினை விளாசும் தவெக

    லாக்கப் டெத் தற்கொலையாக இருந்தாலும் அரசே முழுப் பொறுப்பு..!! அதிரடி காட்டிய டெல்லி ஐகோர்ட்..!!

    குதிரை பேர விவகாரம்!. செந்தில் பாலாஜி சகோதரர் முன் ஜாமீன் கோரி மனு!. காவல்துறைக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

    கோவையின் கனவு நனவாகிறது.. ஏர்போர்ட் விரிவாக்கம் கன்ஃபார்ம்..!! அமைச்சர் கீர்த்தனா கொடுத்த அப்டேட்..!!

    என்ன ஆச்சு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு..?? சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் அட்மிட்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.