Close Menu
    What's Hot

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கூட்டணியை உடைத்த காங்கிரஸ் – எதிர்பாய்ச்சல் காட்டும் திமுக
    Featured

    கூட்டணியை உடைத்த காங்கிரஸ் – எதிர்பாய்ச்சல் காட்டும் திமுக

    Editor TN TalksBy Editor TN TalksMay 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    MKS RG
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்ற தேர்தலில் 107 தொகுதிகளைக் கைப்பற்றிய தவெக ஆட்சி அமைக்க 117 இடங்கள் தேவைப்படும் நிலையில் 5 தொகுதிகளை கையில் வைத்துள்ள காங்கிரஸ் அதற்கு ஆதரவளித்துள்ளது.

    திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகித்து 28 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 தொகுதிகளையே வென்றது.

    இப்போது கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறி தவெகவுக்கு தனது ஆதரவை அளித்துள்ளதற்கு திமுக தரப்பில் அதிருப்தி கிளம்பியிருக்கிறது.

    திமுகவினரின் உழைப்பில் வெற்றியை பெற்று விட்டு இப்படி திமுக கூட்டணிக்கு துரோகம் இழைக்கலாமா என உடன்பிறப்புகள் ஆவேசம் காட்டியுள்ளனர்.

    திமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவோடு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட கிறிஸ்டோபர் திலக் தனது பதவியை ராஜினாமா செய்வாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இதேபோல் திமுக கவுன்சிலர்களின் ஆதரவோடு காங்கிரசை சேர்ந்தவர்கள் மாநகராட்சி மேயர்களாகவும், துணை மேயர்களாகவும், நகராட்சி தலைவர்களாகவும் பதவி வகித்து வரும் நிலையில் அவர்களுக்கும் திமுகவினர் எதிர்ப்பு காட்டியுள்ளனர்.

    கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரசை சேர்ந்த சரவணன் நீடிக்க திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆட்சியைப் பிடித்தாலும் விஜய் எம்.ஜி.ஆர் அல்ல… ஏன்?
    Next Article ”காங்கிரஸின் துரோகம்”- காலம் பதில் சொல்லும் என திமுக காட்டம்!
    Editor TN Talks

    Related Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    May 17, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.