Close Menu
    What's Hot

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மா. செ.க்கள் மாற்றமா? – திமுக திடீர் ஆலோசனை கூட்டம்
    Featured

    மா. செ.க்கள் மாற்றமா? – திமுக திடீர் ஆலோசனை கூட்டம்

    Editor TN TalksBy Editor TN TalksJune 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    12
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

    பொதுச்செயலாளர் துரைமுருகன், துணை பொதுச்செயலாளர்கள் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    திமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை உயர்த்தவும், சில திமுக மாவட்டச் செயலாளர்களை நீக்கவும் திமுக தலைமை திட்டமிட்டு இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

    தேர்தல் தோல்விக்கு பிறகு திமுகவில் அமைக்கப்பட்ட கள ஆய்வுக் குழு மேற்கொண்ட நேரடி விசாரணையின்போது, திமுக மாவட்ட செயலாளர்கள் மீது பலரும் கடும் புகார் அளித்துள்ளதாகவும், அதன் எதிரொலியாகவே அவர்கள் மீது தலைமை உறுதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக ஆலோசித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    தற்போது திமுக மாவட்ட செயலாளர்கள்ன் கீழ் 2 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதனை 2 முதல் 4 தொகுதிகளாக குறைக்க தலைமை ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சில மாவட்ட செயலாளர் செயல்பாடுகள் மீது திருப்தி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கள ஆய்வு அறிக்கை தலைமைக்கு சமர்பிக்கப்பட்டதும். அதன்படி சில மாவட்ட செயலாளர்களை மாற்றவும் தலைமை முடிவு என தகவல்.

    தற்போது உள்ள 78 எனும் மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை 100 மேல் உயர்த்தவும் திமுக தலைமை திட்டமிட்டு வருவதாகவும். புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட செயலாளர்களில் நீண்ட நாட்களாக கட்சிக்காக உழைக்கும் நிர்வாகிகள்,  இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் ஆலோசனைக் கூட்டத்தில் பரிசீலித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிமர்சிச்சா ஜெயிலா? திமுக பாணியை கையில் எடுக்கிறதா தவெக? வானதி சீனிவாசன் அட்டாக்!
    Next Article தமிழ்நாட்டுக்கு உண்மையாவே யாரு தான் CM..?? தி.குன்றம் விவகாரத்தில் கொந்தளித்த நயினார்..!!
    Editor TN Talks

    Related Posts

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    July 29, 2026

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    July 29, 2026

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    July 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “முட்டாள்கள்!” – ராகுல் காந்தி பேச்சுக்கு எதிர்ப்பு… பாஜக எம்.பிக்கள் கடும் அமளி!

    9 நாட்களாக ஒதுக்கப்படாத இலாகா… புதுச்சேரியில் பாஜக-ரங்கசாமி இடையே விரிசலா?

    செமி கண்டக்டர் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி சீனா… சொந்த DUV லித்தோகிராபி இயந்திரங்கள் உற்பத்தி தொடக்கம்!

    தவெகவுக்கு அதிமுக எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டவர் சி.வி.சண்முகம் – பசுபதி போடும் பகீர் குண்டு

    தூத்துக்குடி : முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்..! ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.