Close Menu
    What's Hot

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!
    Featured

    திமுக புறக்கணிப்பு; அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் பங்கேற்காமல் இருப்பதே நல்லது!. மாணிக்கம் தாக்கூர் எம்.பி. பதிலடி!

    Editor web3By Editor web3August 8, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Manickam Tagore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தின் நலன்களை விட தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் முதல்வர் தலைமையிலான எம்.பி.க்கள் கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கலாம் என்று மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

    நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்த மசோதா சட்டமானால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடும் என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக ஆலோசனை நடத்த, தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் முதலமைச்சர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக.8) சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பிற்பகல் 3 மணி அளவில் நடைபெற உள்ளது.

    இந்தநிலையில் இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்காது என எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ள நிலையில் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரது எக்ஸ் பதிவில், “தமிழகத்தின் நலன்களை விடத் தங்கள் அரசியலுக்கு முன்னுரிமை அளிப்பவர்கள் இதில் பங்கேற்காமல் இருக்கலாம்.

    ஆனால், தமிழகத்திற்கு முதலிடமும் அரசியலுக்கு அடுத்த இடமும் அளிப்பவர்கள், தமிழக முதல்வர் அவர்கள் கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள்.

    இது கட்சி அரசியல் சார்ந்த விவகாரம் அல்ல.
    இது தமிழகத்தின் உரிமைகள், நலன்கள் மற்றும் எதிர்காலம் சார்ந்தது.

    தமிழக மக்கள் அனைத்தையும் உற்றுநோக்கிக் கொண்டிருக்கிறார்கள்; இக்கட்டான சூழலில் தமிழகத்துடன் உறுதியாக நின்றது யார் என்பதை அவர்கள் நினைவில் கொள்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

    cm vijay meeting DMK's boycott MP Manickam Tagore mp meeting tvk mp meeting
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபோன் செய்து மிரட்டும் வசூல் ஏஜென்ட்களுக்கு செக்.. ஆர்பிஐ புதிய விதிகள்!!
    Next Article 15 புதிய நீதிபதிகளுடன் சென்னை ஐகோர்ட்டில் புதிய மாற்றம்.. முதல்வர் விஜய் வாழ்த்து!!
    Editor web3
    • Website

    Related Posts

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    August 8, 2026

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    August 8, 2026

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    August 8, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் உடல்நிலை கவலைக்கிடம்? தீயாய் பரவும் தகவல்!!

    சென்னையின் முக்கிய இடங்களில் இலவச வைஃபை? மாநகராட்சி ஆணையர் ஆலோசனை!!

    59 மக்களவை தொகுதிகளுடன் புதிய தமிழகமா? வெளியான உத்தேச பட்டியல்!!

    நடிகை த்ரிஷாவின் அடுத்த அதிரடி? தவெகவுடன் இணைப்பா.. மதுரை சம்பவம் சொல்வது என்ன?

    சிட்கோ நில மோசடி வழக்கு!. முன்னாள் அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு செக்!. சிறப்பு நீதிமன்றம் அதிரடி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.