Close Menu
    What's Hot

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ED ரெய்டு!. முன்னாள் அதிகாரி சிக்கியது எப்படி?
    Featured

    செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ED ரெய்டு!. முன்னாள் அதிகாரி சிக்கியது எப்படி?

    Editor web3By Editor web3July 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ED Raid
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக போக்குவரத்து துறையின் முன்னாள் துணை ஆணையர் தரணிதரன் மற்றும் கண்டெய்னர் லாரி உரிமையாளர் முருகேசன் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 3-வது தெருவில் வசித்து வரும் ஓய்வுபெற்ற துணை ஆணையர் தரணிதரனின் வீடு மற்றும் அலுவலகங்களில், மத்திய பாதுகாப்புப் படையினரின் பலத்த பாதுகாப்புடன் இந்தச் சோதனை காலை முதல் நடைபெற்று வருகிறது.

    இதேபோல், திருவொற்றியூர் பத்மநாப காலனியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். முருகேசனின் மகன்களான ராஜேஷ் மற்றும் அருண் ஆகியோருக்குச் சொந்தமான ‘வசந்தம் டிரான்ஸ்போர்ட்’ என்ற கண்டெய்னர் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனங்களிலும் ஒரே நேரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    கடந்த கால போக்குவரத்துத் துறை முறைகேடுகள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய நபர்கள் என்ற கோணத்தில் இந்த அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    close associates ED Raid Enforcement Directorate raid former official Senthil Balaji
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!
    Next Article மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!
    Editor web3
    • Website

    Related Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    July 21, 2026

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    July 21, 2026

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சாப்பிட்டது ஒரு குத்தமா..?? டெல்லி தடியடியின்போது ‘பர்கர்’ சாப்பிட்ட CJP லீடர்..!! பதவி போச்சு..!!

    சீனாவின் உயரிய இலக்கிய விருது..!! உணவு டெலிவரி ஊழியர் வென்று அசத்தல்..!!

    டாஸ்மாக் பார்களில் மதுவிற்றால் சீல்…….. கட்டுப்பாடுகள் வெளியீடு

    விமர்சனத்தை ஏற்கும் மனப் பக்குவம், மனப்பான்மை விஜய்க்கு இல்லை..!! கனிமொழி எம்.பி விளாசல்..!!

    தமிழகத்திலும் சிஜேபி தொடர் போராட்டம்; தீவிர கண்காணிப்பில் உளவுத்துறை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.