Close Menu
    What's Hot

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சட்டவிரோத பட்டாசு குடோன் வெடிவிபத்து!. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!
    Featured

    சட்டவிரோத பட்டாசு குடோன் வெடிவிபத்து!. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

    Editor web3By Editor web3July 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    sivakasi fire 5 dead
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் ராம்பிரகாஷ் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில், அரசு அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள் இன்றி சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அங்குள்ள ஒரு தகர செட்டில் வழக்கம்போல் அதிக சப்தம் எழுப்பும் காகித வெடிகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில், குடோன் உரிமையாளர் ராம்பிரகாஷ் (32), பாண்டிதுறை (35), இன்னாசிமுத்து (42), அவரது சகோதரர் ஐயப்பராஜா (38 ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    இந்த விபத்தில் 90 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குடோன் உரிமையாளரின் அண்ணன் ராமச்சந்திரன் (40) சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதனால் இந்த கோர விபத்தில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களில் இருவர் சகோதரர்கள் என்பதால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Death toll rises to 5 Explosion illegal firecracker godown Sivakasi
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாட்டுக்கே பெருமை; யார் இந்த ராஜா முத்துப்பாண்டி?. பல சோதனைகளை கடந்து வந்த சாதனை பயணம்!.
    Next Article ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால்..! 234 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்..!
    Editor web3
    • Website

    Related Posts

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    July 27, 2026

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    July 27, 2026

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    July 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நடப்பாண்டில் 2வது முறையாக தமிழ்நாட்டில் பால், தயிர் விலை உயர்வு..! அதிர்ச்சியில் மக்கள்..!

    அதிமுக செயற்குழுவை கூட்டத் திட்டமிடும் இபிஎஸ்!. அதிருப்தியாளர் மீது பாயும் நடவடிக்கை?

    அரபு நாட்டுப் பேரிச்சை சாகுபடி!. குறைந்த செலவில் இரட்டிப்பு லாபம்!. அசத்தும் இயற்கை விவசாயி!

    ஜனநாயகன் படம் தேர்தலுக்கு முன்பு வெளியாகி இருந்தால்..! 234 தொகுதிகளில் தவெக வெற்றி பெற்றிருக்கும்..!

    சட்டவிரோத பட்டாசு குடோன் வெடிவிபத்து!. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.