Close Menu
    What's Hot

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.
    Featured

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    Editor web3By Editor web3July 10, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tuticorin suicide
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி அருகே குடும்ப பிரச்சனை காரணமாக தந்தை தனது இரண்டு குழந்தைகளுடன் உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    புதுக்கோட்டை அருகே  சிறுபாடு சவேரியார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் மரியமிக்கேல். லாரி ஓட்டுநரான இவருக்கு சபிதா ரோனிகம் என்ற மனைவியும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள், ஏழாம் வகுப்பு படிக்கும் மகன் ஆகியோர் உள்ளனர். இந்தநிலையில், மனைவி கடந்த ஓராண்டுக்கு முன்பு குடும்பத்தைப் பிரிந்து வேறொருவருடன் சென்றதால், மரியமிக்கேல் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது குழந்தைகளுக்குப் பிடித்த உணவை வாங்கிக் கொடுத்து, அவர்கள் உறங்கிய பிறகு, மின்சாரக் கம்பிகளை குழந்தைகள் மற்றும் தனது உடலில் கட்டி மின்சாரத்தை செலுத்தி தற்கொலை செய்துகொண்டார்.

    இன்று மதியம் வரை அறைக் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவரது தந்தை, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புதுக்கோட்டை போலீசார் கதவை உடைத்துப் பார்த்தபோது, மூவரும் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மனைவி பிரிந்த விரக்தியில் தந்தை எடுத்த இந்த முடிவு அந்த ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Father suicide passing electric current tuticorin two children dead
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!
    Next Article ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!
    Editor web3
    • Website

    Related Posts

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    July 10, 2026

    40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்: நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    July 10, 2026

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    July 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘தி ஒடிஸி’ பிரீமியர் விழா! மும்பை வந்த கிறிஸ்டோபர் நோலன்!

    2 குழந்தைகளுடன் தந்தை தற்கொலை!. உடலில் மின்சாரத்தை செலுத்தி விபரீத முடிவு!.

    “தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முடியாது” – மீண்டும் திட்டவட்டமாகக் கூறிய கர்நாடகா!

    40 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்றுப் பயணம்: நியூசிலாந்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

    அரசுப் பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரலை!- பள்ளித் தலைமையாசிரியர் சஸ்பெண்ட்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.