Close Menu
    What's Hot

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    தொடர் மின்வெட்டு..!! நிம்மதியா தூங்க கூட முடியல..!! சாலை மறியலில் இறங்கிய மக்கள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!
    Featured

    தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்!. ஆளுநருக்கு சபாநாயகர் நேரில் அழைப்பு!

    Editor web3By Editor web3June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    governor speaker
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசின் முதலாவது சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18-ஆம் தேதி தொடங்கவுள்ளது. புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கும். எனவே, இக்கூட்டத்தொடரில் பங்கேற்று உரையாற்றுமாறு, மாநில பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை சந்தித்து சபாநாயகர் JCD பிரபாகர் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

    ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, கூட்டத்தொடருக்கான அதிகாரப்பூர்வ அழைப்பிதழை சபாநாயகர் வழங்கினார். இந்தச் சந்திப்பின் போது, அரசின் நிதிநிலை அல்லது குறிப்பிட்ட துறை சார்ந்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடுவது குறித்தும் ஆளுநருடன் சபாநாயகர் ஆலோசித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், தொடக்க நிகழ்வாக ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. முன்னதாக, செய்தியாளர்களின் இக்கேள்விக்கு மறைமுகமாகப் பதிலளித்த சபாநாயகர் JCD பிரபாகர், “கூட்டத்தொடர் தொடங்கும் நாளன்று என்ன நடக்கிறது என்று நீங்களே பாருங்கள் என்று சுருக்கமாகக் கூறி சஸ்பென்ஸை நீட்டிக்கச் செய்துள்ளார். புதிய அரசின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்கள் பாதுகாப்பு!. ‘சிங்கப்பெண்’ படைக்கு தேவைப்பட்டால் துப்பாக்கி! ஐ.ஜி. பவானீஸ்வரி விளக்கம்!
    Next Article எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??
    Editor web3
    • Website

    Related Posts

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    June 11, 2026

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    June 11, 2026

    தொடர் மின்வெட்டு..!! நிம்மதியா தூங்க கூட முடியல..!! சாலை மறியலில் இறங்கிய மக்கள்..!!

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலகக்கோப்பை வரலாற்றில் முதல்முறை!. நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி – ரொனால்டோ! க்ளைமாக்ஸ் எப்படி இருக்கும்?

    தேனி பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல்..!! சொந்த மண்ணில் இன்று நல்லடக்கம்..!!

    தொடர் மின்வெட்டு..!! நிம்மதியா தூங்க கூட முடியல..!! சாலை மறியலில் இறங்கிய மக்கள்..!!

    சர்வதேச ஃபார்முலா 1 விதிகளில் அதிரடி மாற்றம்!. அடுத்த சீசனில் செய்யப்படும் மாற்றங்கள் என்னென்ன?

    எகிறும் டீசல் விலை..!! லாரி கட்டணம் அதிரடி உயர்வு..!! எவ்வளவு தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.