Close Menu
    What's Hot

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»மக்கள் நலனையே முன்னிலையாகக் கொண்டு செயல்படுங்கள் – புதிய அரசுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை
    Featured

    மக்கள் நலனையே முன்னிலையாகக் கொண்டு செயல்படுங்கள் – புதிய அரசுக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 nainar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) ஆதரவாக வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கடந்த தேர்தல்களில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்து மக்கள் சேவை செய்ய தேர்ந்தெடுத்த மக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தமிழக முழுவதும் NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு தங்கள் வாக்குகளை அளித்து உறுதுணையாக இருந்த அனைத்து பொதுமக்களுக்கும் என் ஆழ்ந்த நன்றிகள்.

    மேலும்,  பாஜக சார்பில் தகுதியும் திறமையும் கொண்ட வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து போட்டியிடச் செய்த தேசிய பாஜக தலைமைக்கும் என் மனப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற உயர்ந்த நம்பிக்கைக்கு ஏற்ப, தமிழகத்தில் ஆட்சி அமைக்க இருக்கும் புதிய அரசாங்கத்திற்கு என் இதயம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். வரும் ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனையே முன்னிலையாகக் கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி, பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம்; வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    Next Article சட்டமன்ற தேர்தலில் வாகை சூடிய விஜய்; தவெக கரங்களில் தமிழ்நாடு!
    Editor TN Talks

    Related Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    May 17, 2026

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    May 16, 2026

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    May 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

    விஜய் அமைச்சரவையின் இலாகா ஒதுக்கீடும் புதிய சமூக நீதி இலக்கணமும்..!

    “என்னை நிம்மதியா வாழ விடுடா!” – நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ பின்னணி

    Anti-Drag’ பாதுகாப்பு வசதியுடன் மெட்ரோ ரயில் – பயணிகளின் பாதுகாப்பில் மேம்பாடு

    யார் அந்த ‘மூன்றெழுத்து’ பிரபலம்? ரவி மோகனின் குற்றச்சாட்டால் சூடான கோலிவுட்… எகிறிய குஷ்பு!

    Trending Posts

    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.