Close Menu
    What's Hot

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் மெக்சிகோ- தெ.ஆப்., மோதல்!
    Featured

    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா இன்று தொடக்கம்: முதல் போட்டியில் மெக்சிகோ- தெ.ஆப்., மோதல்!

    Editor web1By Editor web1June 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    WhatsApp Image 2026 06 11 at 6.31.07 AM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    உலகெங்கும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ஃபிஃபா உலகக் கோப்பை 2026 கால்பந்து திருவிழா இன்று (ஜூன் 11) தொடங்குகிறது.

    இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு தொடங்கும் முதல் ஆட்டத்தில் மெக்சிகோ- தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. மெக்சிகோ நாட்டின் புகழ்பெற்ற ‘மெக்சிகோ சிட்டி மைதானத்தில்’ தொடக்க விழா மற்றும் மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி நடைபெறுகிறது. அடுத்த போட்டியில் தென்கொரியா- செக் குடியரசு சந்திக்கின்றன.

    இந்த முறை இந்த உலகக்கோப்பை கால்பந்து தொடரானது அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய 3 வடஅமெரிக்க நாடுகளில் கூட்டாக நடத்தப்படுகிறது. இந்த 3 நாடுகளில் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளன.

    இன்று தொடங்கும் இந்த கால்பந்து திருவிழா, ஜூலை 19 வரை மொத்தம் 39 நாட்களுக்கு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. முந்தைய தொடர்களைப் போல் இல்லாமல், கால்பந்து போட்டிகள் வரலாற்றில் முதன்முறையாக இந்த ஆண்டு 48 நாடுகள் பங்கேற்கும் பிரம்மாண்ட உலகக்கோப்பை திருவிழாவாக 2026 போட்டி நடைபெற உள்ளது.

    48 அணிகள் பங்கேற்பதால், மொத்தம் 104 ஆட்டங்கள் 39 நாட்களில் விறுவிறுப்பாக நடைபெற இருக்கின்றன. நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா, அதிக முறை சாம்பியனான பிரேசில் மற்றும் ஜெர்மனி, இத்தாலி உள்பட பிரபலமான அணிகள் களம் காண உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்
    Next Article பாரதிராஜா உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம்
    Editor web1
    • Website

    Related Posts

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    June 11, 2026

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    June 11, 2026

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    June 11, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிகள் ஆயத்தம்!

    அண்ணாமலையைப் பற்றி பேச இனி ஒன்றும் இல்லை: நிதின் நபின்

    ஹார்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ; 2 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அறிவிப்பு

    சசிகலா, சபரீசன் வழியில் ஜான் ஆரோக்கியசாமி – விழித்துக் கொள்வாரா முதலமைச்சர் ஜோசப் விஜய்?

    கடுமையாக தாக்குவோம்!- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.