ரயில் ஒன் செயலியில் டிக்கெட் எடுத்தால், 3 சதவீதம் கட்டணம் தள்ளுபடி என ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதி​காரி​கள் செய்தியாளர்களிடம் கூறிய​தாவது:

டிஜிட்​டல் முன்​ப​திவை ஊக்​குவிக்​கும் வகை​யில் ரயில்​ஒன் செயலி​யில் அனைத்து டிஜிட்​டல் கட்டண முறை​கள் மூல​மாக​வும் முன்​ப​திவு செய்​யப்​ப​டாத டிக்​கெட்​டு​களை எடுக்​கும்​போது 3 சதவீதம் தள்​ளு​படி வழங்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு அவர்கள் தெரி​வித்​தனர்​.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version