Close Menu
    What's Hot

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.
    Featured

    கோவா காங்கிரஸ் தலைவராக கிரிஷ் சோடங்கர் நியமனம்!.

    Editor web3By Editor web3May 30, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Congress Girish Chodankar
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவா மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக கிரிஷ் சோடங்கர்  அகில இந்திய காங்கிரஸ் தலைமையால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவர் அமித் பட்கருக்குப் பதிலாக அவர் இந்த பொறுப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில பொறுப்பாளராக கிரிஷ் சோடங்கர் செயல்பட்டு வந்தார். தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற அரசியல் நகர்வுகளில், தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதிலும், “ஆட்சியில் பங்கு” என்ற முழக்கத்தை முன்னெடுத்து தவெக பக்கமாக காங்கிரஸை நகர்த்துவதிலும் இவரே முக்கிய மூளையாக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் கிட்டத்தட்ட 6 தசாப்தங்களுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியில் பங்குபெற இவரது சாணக்கியத்தனமான பேச்சுவார்த்தைகளே முக்கியக் காரணமாக அமைந்தன.

    இன்னும் ஓராண்டில் கோவா மாநிலத்தில் சட்டமன்றப் பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், கிரிஷ் சோடங்கரின் இந்த நியமனம் கோவா காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், கூட்டணிகளை ஒருங்கிணைப்பதிலும் வல்லவரான இவரை கட்சித் தலைமை தற்போது கோவாவிற்கு அனுப்பியுள்ளதால், இவரே காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்கப்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    கூடுதல் பலமாக, கோவா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவராக யூரி அலேமாவும், தேர்தல் அறிக்கை குழுத் தலைவராக எம்பி விரியாடோ பெர்னாண்டஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல்லாம் கரெக்ட்டா நடக்குதா..?? கோவை அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் அமைச்சர் திடீர் விசிட்..!!
    Next Article ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம்! பிளே ஆஃப் போட்டியில் அரிய சாதனை படைத்தார் ஷுப்மன் கில்!
    Editor web3
    • Website

    Related Posts

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    May 30, 2026

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    May 30, 2026

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    May 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஐபிஎல் வரலாற்றில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்!. முதலிடத்தில் யார் தெரியுமா?

    இரத்தக்களரியில் முடிந்த சொத்து விவகாரம்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை..!! கர்நாடகாவில் பயங்கரம்..!!

    இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் 99% நிறைவு!. செர்ஜியோ கோர் அதிரடி!

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    GT-யிடம் தோல்வி!. மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுத சூர்யவன்ஷி!. வைரல் வீடியோ!

    Trending Posts

    மார்ச் 2029-க்குள் ‘அனைவருக்கும் வீடு!. தமிழகத்திற்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு!

    May 30, 2026

    குஜராத் டைட்டன்ஸ் இமாலய சாதனை!. ராஜஸ்தானை வீழ்த்தி ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் கெத்தாக நுழைந்தது!

    May 30, 2026

    நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்..!!

    May 30, 2026

    ஐபிஎல் வரலாற்றில் புதிய சரித்திரம்! பிளே ஆஃப் போட்டியில் அரிய சாதனை படைத்தார் ஷுப்மன் கில்!

    May 30, 2026

    சாலையில் பேனர் வைக்க எதிர்ப்பு!. ரோந்து காவலரின் கையை உடைத்த தவெக நிர்வாகிகள் கைது!

    May 29, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.