Close Menu
    What's Hot

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சிறுமி கொலை!. கோவையிலும் டி.என்.ஏ ஆய்வகம் அமைக்க வேண்டும்!. முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்!
    Featured

    சிறுமி கொலை!. கோவையிலும் டி.என்.ஏ ஆய்வகம் அமைக்க வேண்டும்!. முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல்!

    Editor web3By Editor web3May 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Pon Manickavel
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று முன்னாள் காவல்துறை ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார்.

    கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  சூலூர் பகுதியில் சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடூரச் சம்பவத்தின் தீவிரத்தன்மையைக் காவல் துறை அதிகாரிகள் முழுமையாக உணர வேண்டும். சாதாரணப் பிரிவோடு நிறுத்திவிடாமல், இத்தகைய மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  மற்றும் காவல்துறை ஐ.ஜி  ஆகிய உயர்மட்ட அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்.”

    குற்றங்களை நிரூபிப்பதற்கான மருத்துவப் பரிசோதனைகளை விரைவாகச் செய்து முடிப்பது இத்தகைய வழக்குகளில் மிக முக்கியமானது. எனவே, சென்னையில் இருப்பது போன்ற அதிநவீன மருத்துவப் பரிசோதனைக்கான டி.என்.ஏ  ஆய்வகம் ஒன்றை மேற்கு மண்டல மக்களின் நலன் கருதி கோவையிலும் அமைப்பதற்குத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

    ஏற்கனவே கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், காவல்துறையின் தீவிர விசாரணையால் வெறும் 4 மாதங்களுக்குள் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தரப்பட்டது. அதேபோன்ற ஒரு அசுர வேக செயல்பாட்டை இந்த வழக்கிலும் காவல்துறை அதிகாரிகள் வெளிப்படுத்த வேண்டும். அதற்கு ஏதுவாக, முதற்கட்ட விசாரணையை எவ்வித தொய்வும் இன்றி மிக விரைவாக முடிக்க வேண்டும் என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமுதல்வராக பொறுப்பேற்றபின்.. டெல்லியில் முதல்வர் விஜய்..!! உற்சாக வரவேற்பு..!!
    Next Article கோவை 10 வயது சிறுமி வழக்கு: காமக்கொடூரர்கள் இருவர் மீது பாய்ந்தது குண்டாஸ்..!!
    Editor web3
    • Website

    Related Posts

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    July 15, 2026

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    July 15, 2026

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாக்காளர்களுக்கு பிரிட்ஜ் கூப்பன்: முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பதிலளிக்க உத்தரவு

    சென்னைக்கான வளர்ச்சி திட்டங்கள் முடக்கம்:  சேகர்பாபு குற்றச்சாட்டு

    கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம்-ஐ உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை!. சிசிடிவி கேமிராவுக்கு கருப்பு மை அடித்து துணிகரம்!

    ரூ.3.23 கோடி முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்; தீவிர விசாரணை

    திருப்பத்தூர் : இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை..! கணவர் குடும்பத்தினர் கைது..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.