Close Menu
    What's Hot

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»குட் நியூஸ்!. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்க்கலாம்!
    Featured

    குட் நியூஸ்!. கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்க்கலாம்!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kodaikanal free
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழக அரசு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.  முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்களை இன்று முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.

    தற்போது கோடைகாலம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கட்டணச் சாவடிகளில்  கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, சாலைப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இன்று (மே 25) முதல் மே 31 வரை மட்டுமே இந்த இலவச அனுமதி பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறை வார இறுதி நாட்களில் கொடைக்கானல் வரத் திட்டமிடும் பயணிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 
    Next Article மதுரை : சிறுவன் வெட்டி படுகொ**..! சித்திரை திருவிழாவில் ஏற்பட்ட தகராறால் நடந்த கொடூரம்..!
    Editor web3
    • Website

    Related Posts

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    June 4, 2026

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    June 4, 2026

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    June 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “ஹார்டு டிஸ்க்குகள் மாயம்… ஊழல்வாதிகளைக் காக்கிறதா பேரசக்தி?” –இபிஎஸ் கேள்வி

    முதியோர் இல்லத்தில் பயங்கர தீ விபத்து!. 12 பேர் உயிரிழப்பு; 9 பேர் கவலைக்கிடம்!

    காங்கிரசின் பினாமிதான் தவெக – ஆதரவளிக்க பல கோடி கைமாறியது – நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி குண்டு

    மரபுபடிதான் செயல்பட்டோம்; வேண்டுமென்றே பிரச்சனை செய்கிறார்கள்!. மேயர் பிரியா விளக்கம்!

    புதிய விதிகளுடன் பார் டெண்டர்; விரைவில் அதிகாரிகள் இடமாற்றம்!. டாஸ்மாக்கில் வரும் அதிரடி மாற்றம்?.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.