Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»விஜய் பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு… தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு…
    Featured

    விஜய் பிரசாரத்திற்கு முட்டுக்கட்டை போடும் அரசு… தவெக நிர்வாகி அருண்ராஜ் குற்றச்சாட்டு…

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதல்முறையாக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கும் தவெக தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ( 06.02.2026 ) தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கான விருப்ப மனு விநியோகம் தொடங்கப்பட்டது. ஒரு மணி நேரத்தில் 10,000 மனுக்கள் தீர்ந்துவிட்டதாக கட்சி தலைமை சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது.

    பொதுவெளியில் விஜய் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை அனுமதி வழங்குவதில் காலதாமதம் ஆக்கி வருகிறது. இதற்கு தவெக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ், ”வேலூரில் விஜய் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்தோம், ஆனால் நாங்கள் அனுமதி கடிதம் கொடுத்த பிறகு, முதலமைச்சர் நிகழ்ச்சி வேலூரில் நடப்பதாக தகவல் சொல்கிறார்கள்.

    அதனால் எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை, இது ஜனநாயகத்திற்கு எதிரானது. அடுத்து சேலத்தில் 13-ம் தேதி விஜய் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறோம். அனுமதி கடிதம் கொடுத்து இருக்கிறோம். தற்போது அங்கு அமித்ஷா வர இருப்பதாக சொல்கிறார்கள். திமுக, பாஜகவுக்கு என்ன உறவு இருக்கிறதோ? தெரியவில்லை” எனக் கூறினார்.

    2026 Assembly Elections 2026 சட்டமன்ற தேர்தல் dmk vs tvk politics tamilnadu TVK tvk vijay தமிழ்நாடு தவெக தவெக விஜய்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமணிப்பூரில் தொடரும் குக்கி இன மக்களின் போராட்டம்… இயல்பு வாழ்க்கை பாதிப்பு…
    Next Article இந்தியவுக்கு பிரதமர் மோடியின் நற்செய்தி..! அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தின் கூட்டறிக்கை சொல்வது என்ன?
    Editor TN Talks

    Related Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.