Close Menu
    What's Hot

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!
    Featured

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்ட் டிஸ்க்குகள் மாயம்: அதிர்ச்சி!

    Editor web1By Editor web1June 4, 2026Updated:June 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    EB
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய கோப்புகள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமான சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமாகி உள்ளது. இதுதொடர்பாக சிந்தாரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாயானதாக கூறப்படும் கோப்புகளில் நிலக்கரி வாங்கியது, டெண்டர்கள், மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பான தரவுகள் இருக்கலாம் என்றும் சுமார் 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் காணாமல் போய் உள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

    மே மாதம் 16 மற்றும் 17 ஆகிய வார இறுதி நாட்களில், அலுவலகத்தில் குறைந்த அளவிலான பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழலில் இந்த திருட்டு நடைபெற்றதாக கூறப்படுகிறது. மே 20ம் தேதி தான் கணினிகளில் இருந்த திட்ட கோப்புகள் மற்றும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் காணாமல் போனதை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து கணினி நிர்வாகிகள் ஆய்வு மேற்கொண்ட போது, கணினிகளில் இருந்து ஹார்டு டிஸ்க்குகள் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.

    சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிகாரிகள் மாற்றம் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுகிறார். அமைச்சர்கள் தங்கள் துறைகள் சார்ந்த பல்வேறு ஆய்வுகள், நடவடிக்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், கடந்த திமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் சுமார் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், அதிக விலைக்கு மின்மாற்றிகள் வாங்கியதாகவும் அண்மையில் ஆய்வு செய்த மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்தநிலையில்,  மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முக்கிய கோப்புகள், தரவுகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்குகள் மாயமாகி உள்ள சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமைச்சர் ஆனந்த் அதிரடி ஆய்வு- அரண்டு போன அதிகாரிகள்
    Next Article மேட்டூர் அணை திறப்பு எப்போது?. முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!
    Editor web1
    • Website

    Related Posts

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    July 21, 2026

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    July 21, 2026

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் வெற்றியை எதிர்த்த வழக்கு; புதிய நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு!

    12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்!. நீல நிறக் கம்பளமாய் மாறிய மலைப்பகுதி!

    மதுரை : மீனாட்சி அம்மன் கோயில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்..! நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தகவல்..!

    செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் வீட்டில் ED ரெய்டு!. முன்னாள் அதிகாரி சிக்கியது எப்படி?

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.