Close Menu
    What's Hot

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!
    Featured

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    Editor web3By Editor web3June 17, 2026Updated:June 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Actress Samantha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தற்போது தமிழில் படங்கள் நடிக்கவில்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. நிச்சயமாக விரைவில் தமிழில் நடிக்க நல்ல கதைகளைத் தேடி வருகிறேன். திறமையான இயக்குநர்கள் எனக்கு நல்ல கதாபாத்திரங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எனக்கு வீடு போன்றது; உங்களை நிச்சயம் பெருமைப்படுத்துவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

    புதிய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ (Maa Inti Bangaaram), தமிழில் எங்கள் தங்கம் பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை சமந்தா, நடிகராக இருப்பதை விட, ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகப்பெரிய சவால். கடந்த ஐந்து நாட்களாக ஒரு படத்தைத் தயாரிப்பதில் உள்ள சிரமங்களை நேரடியாக உணர்ந்தேன். இது எனக்குப் புதிய பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது” எனக் கூறினார்.

    தனது தயாரிப்பு நிறுவனமான ‘ட்ரலாலா மூவிங் பிக்சர்ஸ்’ (Tralala Moving Pictures) மூலம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களைத் தயாரிக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறினார். ‘மா இன்டி பங்காரம்’ படத்திற்கு முதலில் சாய் பல்லவியைத்தான் ஒப்பந்தம் செய்ய நினைத்தோம். ஆனால், அவர் பிஸியாக இருந்ததால், கதையில் சில மாற்றங்களைச் செய்து, ஆக்ஷன் காட்சிகளை அதிகப்படுத்தி நானே அந்தப் படத்தில் நடிக்க முடிவு செய்தேன்.

    நடனக் காட்சிகளை விட ஆக்ஷன் காட்சிகள் எனக்கு எளிதாக இருந்தன. அதே சமயம், படத்தில் இடம்பெறும் “நான் யார் தெரியுமா?” என்ற மாஸ் டயலாக் பேச எனக்கு முதலில் கூச்சமாகவும், வெட்கமாகவும் இருந்தது. பல டேக்குகள் எடுத்துதான் அந்தப் பகுதியைச் சிறப்பாக முடித்தேன் என்று வேடிக்கையாகப் பகிர்ந்துகொண்டார். இந்தத் திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Actress Samantha dialogue engal thangam Maa Inti Bangaaram
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!
    Editor web3
    • Website

    Related Posts

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    June 17, 2026

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    June 17, 2026

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் கொண்டுவரப்படுமா?: முதல்வரிடம் வன்னி அரசு வைத்த கோரிக்கை!

    விஜய் சந்திப்பில் பேசியது என்ன? கூட்டணி முதல் ஸ்டெர்லைட் வரை விளக்கிய வைகோ

    கில் – இஷான் அதிரடி! ரன் மழை பொழிந்த இந்தியா!. ஆப்கானிஸ்தானுக்கு 403 ரன்கள் இமாலய இலக்கு!

    ‘டெலிகிராம்’ தடை மோடி அரசின் புதிய தந்திரமா? ராகுல் காந்தி கடும் கண்டனம்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.